Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை

inRu kaNta ekipthiyanai kaNpathillai

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb C இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை inRu kaNta ekipthiyanai kaNpathillai C F இன்று கண்ட துன்பம் இனி வருவதில்லை – 2 inRu kaNta thunpam ini varuvathillai 2 F Bb C F வாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாது – 2 vathai unthan kUtaraththai aNukitathu 2 C F உன் பாதம் கல்லில் இடறாது – 2 – இன்று un patham kallil itaRathu 2 inRu F Bb செங்கடல் பிளந்து வழிகொடுக்கும் sengkatal piLanthu vazhikotukkum Gm C F யோர்தான் இரண்டாக பிரிந்துவிடும் yOrthan iraNtaka pirinthuvitum F Gm எரிகோ தூளாக இடிந்து விழும் erikO thULaka itinthu vizhum C F கர்த்தரே தெய்வம் என்று முழங்கிடுவாய் karththarE theyvam enRu muzhangkituvay இன்று கண்ட – 2 inRu kaNta 2 F Bb நோய்கள் உன்னை நெருங்குவதில்லை nOykaL unnai nerungkuvathillai Gm C F பேய்கள் உன்னை அணுகுவதில்லை pEykaL unnai aNukuvathillai F Gm யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லை yakkOpukku virOthamana manthiramillai C F இஸ்ரவேலுக்கெதிரான குறியுமில்லை isravElukkethirana kuRiyumillai – இன்று கண்ட – 2 inRu kaNta 2 F Bb மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய் malaikaLai mithiththu noRukkituvay Gm C F குன்றுகளை தவிடு பொடியாக்குவாய் kunRukaLai thavitu potiyakkuvay F Gm சேனைகளின் தேவன் உன்னோடு இருக்கும்போது sEnaikaLin thEvan unnOtu irukkumpOthu C F மனித சக்தி உன்னை ஒன்றும் செய்யாது manitha sakthi unnai onRum seyyathu – இன்று கண்ட inRu kaNta


https://churchspot.com/?p=60965

Send a Feedback about this Song


Latest Songs