Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு எந்தன் மேய்ப்பர்

iyEsu enthan mEyppar

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ab இயேசு எந்தன் மேய்ப்பர் iyEsu enthan mEyppar Fm Eb எனக்கு ஒன்றும் குறைவில்லை enakku onRum kuRaivillai Cm Eb அவரே எந்தன் நேசர் avarE enthan nEsar Ab Fm நான் தாழ்ச்சி அடைவதில்லை – 2 nan thazhssi ataivathillai 2 Fm Eb Fm குறைவில்லை குறைவில்லை குறைவில்லை– 3 kuRaivillai kuRaivillai kuRaivillai 3 Fm Eb Fm நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை nan thazhssi enRum ataivathillai Fm Bbm புல்லுள்ள இடங்களில் மேய்த்து pulluLLa itangkaLil mEyththu Bbm C அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி – 2 amarntha thaNNIraNtai nataththi 2 Fm Ab Eb Cm அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி avar enthan aaththumavai thERRi C Db Eb நீதியின் பாதையில் நடத்தி – என்னை nIthiyin pathaiyil nataththi ennai ...குறைவில்லை ...kuRaivillai Fm Bbm மரண இருளின் பள்ளதாக்கு maraNa iruLin paLLathakku Bbm C பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன் – 2 pollappukku oru pOthum payappatEn 2 Fm Ab Eb Cm தேவரீர் என்னோடு இருக்கிறீர் – 2 thEvarIr ennOtu irukkiRIr 2 C Db Eb உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றும் – 2 um kOlum um thatiyum ennai thERRum 2 ...குறைவில்லை ...kuRaivillai Fm Bbm சத்துருவின் முன்பு ஒரு பந்தி saththuruvin munpu oru panthi Bbm C தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணி – 2 thalaiyai eNNeyal apishEkam paNNi 2 Fm Ab Eb Cm பாத்திரம் வழிந்தோட செய்வீர் – 2 paththiram vazhinthOta seyvIr 2 C Db Eb பரலோகில் இடம் ஒன்று தந்தீர்! paralOkil itam onRu thanthIr ...குறைவில்லை ...kuRaivillai

Send a Feedback about this Song