Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஈன புத்தி படைச்சவனே யூதாஸ்காரியோத்து

iina puththi pataissavanE yUthaskariyOththu

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm ஈன புத்தி படைச்சவனே iina puththi pataissavanE Gm யூதாஸ்காரியோத்து – இந்த yUthaskariyOththu intha Gm G# Gm கோணபுத்தி எப்படி வந்தச்சு சொல்லு காரியோத்து – 2 kONapuththi eppati vanthassu sollu kariyOththu 2 Gm Bb காசுக்காக ஆசைப்பட்ட யூதாஸ் காரியோத்து – 2 kasukkaka aasaippatta yUthas kariyOththu 2 Gm G# இயேசுவை காட்டிக் கொடுத்தாயடா iyEsuvai kattik kotuththayata Gm யூதாஸ் காரியோத்து – 2 yUthas kariyOththu 2 Gm முந்தி முந்தி பேசித் திரிந்த சீமோன் பேதுரு – நீ munthi munthi pEsith thirintha sImOn pEthuru nI Gm G# Gm மூணு தடவை மறுதலிச்சது எப்படி பேதுரு? – 2 mUNu thatavai maRuthalissathu eppati pEthuru 2 Gm ஜாமக்கோழி கூவு முன்னே சீமோன் பேதுரு – 2 jamakkOzhi kUvu munnE sImOn pEthuru 2 Gm இயேசு அறியேன் என்று iyEsu aRiyEn enRu G# Gm சத்தியமடிச்ச சீமோன் பேதுரு – 2 saththiyamatissa sImOn pEthuru 2 – ஈனபுத்தி iinapuththi Gm நெஞ்சு மேல சாஞ்சுறங்கின nenysu mEla sanysuRangkina Gm யோவான் அண்ணே – இப்ப yOvan aNNE ippa Gm G# அஞ்சி ஓடி எங்கே மறைஞ்ச anysi ooti engkE maRainysa Gm யோவான் அண்ணே – 2 yOvan aNNE 2 Gm துண்டக் காணோம் துணியக் காணோம்னு thuNtak kaNOm thuNiyak kaNOmnu GM ஓடின அண்ணே – 2 – இப்ப ootina aNNE 2 ippa Gm G# துணிவு உனக்கு எங்கே போச்சு thuNivu unakku engkE pOssu Gm சொல்லுங்க அண்ணே – 2 sollungka aNNE 2 – ஈனபுத்தி iinapuththi Gm அஞ்சு அப்பம் ரெண்டு மீனு அந்திரேயாவே – இப்ப anysu appam reNtu mInu anthirEyavE ippa Gm G# Gm தந்திரமா ஓடிப்போனது எங்கே ஐயாவே – 2 thanthirama ootippOnathu engkE aiyavE 2 Gm சொர்க்க வழியக் கேட்டுத் தொலைச்ச sorkka vazhiyak kEttuth tholaissa Gm பிலிப்பு அண்ணே – 2 – இப்ப pilippu aNNE 2 ippa Gm G# பக்க வழியா ஓடிப்போனது pakka vazhiya ootippOnathu Gm எங்கேங்க அண்ணே – 2 – engkEngka aNNE 2 ஈனபுத்தி iinapuththi Gm தோளு மேலே சாஞ்சுறாங்கீன thOLu mElE sanysuRangkIna Gm தோமா தாத்தாவே – இப்ப thOma thaththavE ippa Gm G# Gm ஏமாற்றும் மனிதர்களில் ஒருவனானாயே – 2 eemaRRum manitharkaLil oruvananayE 2 Gm தழும்பு மேல கைவச்ச தோமா தாத்தாவே – 2 – இந்த thazhumpu mEla kaivassa thOma thaththavE 2 intha Gm G# தரணி மீட்ட தேவ அன்பை tharaNi mItta thEva anpai Gm மறந்த தாத்தாவே – 2 – maRantha thaththavE 2 ஈன புத்தி iina puththi Gm ஆனாலும் நம்ம மேலே அன்பு வச்சு aanalum namma mElE anpu vassu Gm இந்தத் தரணியிலே நல்லவராய் நன்மை செய்த inthath tharaNiyilE nallavaray nanmai seytha Gm G# Gm நம்ம இயேசு ஆண்டவராம் namma iyEsu aaNtavaram Fm Gm நம்பு அவரை நம்பு nampu avarai nampu G# Gm நம்பு அவரை நம்பு nampu avarai nampu Fm Gm தெம்பு அதுவே தெம்பு thempu athuvE thempu G# Gm நம்பு அவரை நம்பு nampu avarai nampu

Send a Feedback about this Song