Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உனக்குள் இருப்பது அது ராஜாவின் அபிஷேகம்

unakkuL iruppathu athu rajavin apishEkam

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F உனக்குள் இருப்பது அது unakkuL iruppathu athu Dm ராஜாவின் அபிஷேகம் rajavin apishEkam F எனக்குள் இருப்பது அது enakkuL iruppathu athu Dm கர்த்தரின் அபிஷேகம் karththarin apishEkam Gm நமக்குள் இருப்பது அது namakkuL iruppathu athu C தெய்வீக அபிஷேகம் theyvIka apishEkam F C வாலாக்காமல் தலையாக்கும் valakkamal thalaiyakkum C மேலான அபிஷேகம் mElana apishEkam F C நம்மை கீழாக்காமல் மேலாக்கும் nammai kIzhakkamal mElakkum F தெய்வீக அபிஷேகம் theyvIka apishEkam F Bb F அபிஷேகம் … அபிஷேகம்… apishEkam apishEkam F Bb F அபிஷேகம் …. அபிஷேகம் apishEkam . apishEkam F ஆரோனின் சிரசின் மேல் aarOnin sirasin mEl Bb வடிந்த அபிஷேகம் vatintha apishEkam C பார்வோனின் சேனைகளை parvOnin sEnaikaLai C F விரட்டின அபிஷேகம் virattina apishEkam F மோசேயின் கன்மலை மேல் mOsEyin kanmalai mEl Gm இறங்கின அபிஷேகம் iRangkina apishEkam F Gm இன்று ஆசையோடு தரிசித்த நான் inRu aasaiyOtu tharisiththa nan C F விரும்பும் அபிஷேகம் virumpum apishEkam ...அபிஷேகம் ...apishEkam F சாமுவேல் தலையின் மேல் samuvEl thalaiyin mEl Bb இறங்கின அபிஷேகம் iRangkina apishEkam C தாவீதின் கூடாரத்தை thavIthin kUtaraththai C F நிரப்பின அபிஷேகம் nirappina apishEkam F எலியாவின் சால்வையில் eliyavin salvaiyil Gm இருந்த அபிஷேகம் iruntha apishEkam F Gm எலிசாவை வல்லமையால் elisavai vallamaiyal C F நிரப்பின அபிஷேகம் nirappina apishEkam ...அபிஷேகம் ...apishEkam F பெந்தகோஸ்தே நாளிதே penthakOsthE naLithE Bb இறங்கின அபிஷேகம் iRangkina apishEkam C அக்கினி மயமான நாவுகளாக akkini mayamana navukaLaka C F அமர்ந்த அபிஷேகம் amarntha apishEkam F பிரகாசிக்கும் சுடர்களாக pirakasikkum sutarkaLaka Gm மாற்றும் அபிஷேகம் – நாம் maRRum apishEkam nam F Gm விசுவாசிக்கும் கானானுக்குள் visuvasikkum kananukkuL C F சேர்க்கும் அபிஷேகம் sErkkum apishEkam ...அபிஷேகம் ...apishEkam

Send a Feedback about this Song