Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்

unakku virOthamay ezhumpum aayutham

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm F உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் unakku virOthamay ezhumpum aayutham C F வாய்க்காதே வாய்க்காதே vaykkathE vaykkathE F ஒருவழியாய் வருவான் – எதிரி oruvazhiyay varuvan ethiri Bb F ஏழு வழியாய் ஓடுவான் – 2 eezhu vazhiyay ootuvan 2 F A Dm வெட்கப்பட்டு போவதில்லையே நீ vetkappattu pOvathillaiyE nI Gm C F வெட்கப்பட்டு போவதில்லையே நீ – 2 vetkappattu pOvathillaiyE nI 2 – உனக்கு unakku F எப்பக்கம் நெருக்கினாலும் eppakkam nerukkinalum Bb ஒடுங்கி நீ போவதில்லை otungki nI pOvathillai C F கலக்கமடைந்தாலும் மனமுறிவடைதில்லை kalakkamatainthalum manamuRivataithillai F Bb துன்பப்படுத்தினாலும் கைவிடப்படுவதில்லை thunpappatuththinalum kaivitappatuvathillai C F கீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை kIzhE vizhunthalum matinthu nan pOvathillai F Bb C ராஜா இயேசு நம்ம பக்கமே raja iyEsu namma pakkamE F Bb C A Dm அவர் சேனை என்றும் நம்ம பக்கமே – 2 avar sEnai enRum namma pakkamE 2 Gm F வெற்றி வெற்றி வெற்றியே veRRi veRRi veRRiyE C F வெற்றி வெற்றி வெற்றியே – 2 veRRi veRRi veRRiyE 2 – உனக்கு unakku F எதிர்த்து வரும் எரிகோவை ethirththu varum erikOvai Bb தகர்த்தெரியும் வல்லமை thakarththeriyum vallamai C தடுத்து நிற்கும் சாத்தானை thatuththu niRkum saththanai F முறித்தெரியும் வல்லமை muRiththeriyum vallamai F Bb அக்கினியில் நடந்தாலும் எரிந்திடாத வல்லமை akkiniyil natanthalum erinthitatha vallamai C F தண்ணீரிலே நடந்தாலும் மூழ்கிடாத வல்லமை thaNNIrilE natanthalum mUzhkitatha vallamai F Bb C ராஜா இயேசு நம்ம பக்கமே raja iyEsu namma pakkamE F Bb C A Dm அவர் சேனை என்றும் நம்ம பக்கமே – 2 avar sEnai enRum namma pakkamE 2 Gm F வெற்றி வெற்றி வெற்றியே veRRi veRRi veRRiyE C F வெற்றி வெற்றி வெற்றியே – 2 veRRi veRRi veRRiyE 2 – உனக்கு unakku


https://churchspot.com/?p=60973

Send a Feedback about this Song


Latest Songs