உன் கண்ணீரின் ஜெபத்தை கேளாமல் போவேனோ
un kaNNIrin jepaththai kELamal pOvEnO
Gm | 2/4
Lyrics
தமிழ்
A-
A+
Gm
உன் கண்ணீரின் ஜெபத்தை
un kaNNIrin jepaththai
Eb Gm
கேளாமல் போவேனோ
kELamal pOvEnO
Gm
உன் கதறலின் குரலைக்
un kathaRalin kuralaik
Eb Gm
கேட்காமல் போவேனோ – (2)
kEtkamal pOvEnO 2
Gm Cm
இரட்சிக்கக் கூடாதபடிக்கு கைகள்
iratsikkak kUtathapatikku kaikaL
F Gm
குறுகி போகவில்லை
kuRuki pOkavillai
Gm Cm
கேட்க கூடாதபடிக்கு கைகள்
kEtka kUtathapatikku kaikaL
F Gm
குறுகி போகவில்லை
kuRuki pOkavillai
Gm Cm
கேட்க கூடாதபடிக்கு செவிகள்
kEtka kUtathapatikku sevikaL
F Gm
மந்தம் ஆகவில்லை
mantham aakavillai
– உன் கண்ணீரின்
un kaNNIrin
Gm Dm
ஆகாரின் அழுகுரல் அன்று கேட்ட நான்
aakarin azhukural anRu kEtta nan
F Bb Gm
உந்தனின் குரலை கேட்பது உண்மையல்லோ
unthanin kuralai kEtpathu uNmaiyallO
G C
அன்னாரின் விண்ணப்பம் ஏங்கி கேட்ட நான்
annarin viNNappam eengki kEtta nan
Gm F Bb Gm
உன் கதறலின் குரலைக் கேட்காமல் போவேனோ
un kathaRalin kuralaik kEtkamal pOvEnO
...உன் கண்ணீரின்
...un kaNNIrin
Gm Dm
உன் விழிகளில் வழிகின்ற கண்ணீர் துளிகளால்
un vizhikaLil vazhikinRa kaNNIr thuLikaLal
F Bb Gm
என் பாதத்தைக் கழுவின நாளினை மறவேனே
en pathaththaik kazhuvina naLinai maRavEnE
G C
அழுகையின் பள்ளத்தில் உருவ நடந்து – 2
azhukaiyin paLLaththil uruva natanthu 2
Gm F Bb Gm
அதை நீரூற்றாக்கி கொள்ளும் நாளிதுவே
athai nIrURRakki koLLum naLithuvE
...உன் கண்ணீரின்
...un kaNNIrin
Gm
கேட்பேன் பதில் கொடுப்பேன்– (4)
kEtpEn pathil kotuppEn 4