Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உப்பரிகை மாடத்திலே

upparikai mataththilE

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm உப்பரிகை மாடத்திலே upparikai mataththilE Dm C உலா வரும் மன்னவனே ula varum mannavanE G F குப்பரிகையில் குளிக்கும் பெண் மேல் kupparikaiyil kuLikkum peN mEl C Dm உன் கண்கள் போலாமா un kaNkaL pOlama Dm பட்சியின் பட்சணமாம் patsiyin patsaNamam C Gm இச்சிக்கும் ஆவியில்! -2 issikkum aaviyil -2 C Gm துச்சமான ஆசைக்கு thussamana aasaikku Gm Dm உன் உள்ளம் தரலாமா! un uLLam tharalama Dm C துச்சமான ஆசைக்கு thussamana aasaikku C Dm உன் உள்ளம் தரலாமா! – 2 un uLLam tharalama 2 Dm Bb C Dm காலமோ இது யுத்த காலம் kalamO ithu yuththa kalam Dm Bb C Dm போராடி வெற்றி பெறும் நேரம் ! 2 pOrati veRRi peRum nEram 2 Dm C Dm தலைவன் நீ தவறுக்குள் போலாமா thalaivan nI thavaRukkuL pOlama Dm C Dm தலைவி நீ தவறுக்குள் போலாமா! thalaivi nI thavaRukkuL pOlama ...உப்பரிகை ...upparikai Dm யுத்ததின் காலத்தில் yuththathin kalaththil Dm Gm Dm யுத்தம் செய்ய வேண்டிய நீ yuththam seyya vENtiya nI C Bb Gm Dm மெத்தையின் சுகத்திலே வீணாய் நீ கெடலாமா! 2 meththaiyin sukaththilE vINay nI ketalama 2 C Dm C Dm விபச்சாரம் அது விபச்சாரம் vipassaram athu vipassaram C Dm C Dm காம விகாரம் உன் வாழ்வின் அகோரம்! 2 kama vikaram un vazhvin akOram 2 ...தலைவன் நீ ...thalaivan nI Dm இளவயதின் பாவங்கள் iLavayathin pavangkaL Dm Gm Dm எலும்புகளில் உருவெடுக்கும் elumpukaLil uruvetukkum C Bb மளமளவென உன் வாழ்வை maLamaLavena un vazhvai Gm Dm அழிவிலே நடந்திடும் ! 2 azhivilE natanthitum 2 C Dm C Dm வாலிபம் ஒரு தூலிபம் valipam oru thUlipam C Dm C Dm வயோதிகம் அது மாய பிம்பம்! 2 vayOthikam athu maya pimpam 2 ...தலைவன் நீ ...thalaivan nI


https://churchspot.com/?p=60978

Send a Feedback about this Song


Latest Songs