Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்

ummilE pelan koLLum manitharkaLellam

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E உம்மிலே பெலன் கொள்ளும் ummilE pelan koLLum E A மனிதர்களெல்லாம் manitharkaLellam E C#m F#m உண்மையிலே பாக்கியவான்கள் uNmaiyilE pakkiyavankaL A E உம்மிலே ஆறுதல் கொள்ளும் ummilE aaRuthal koLLum C#m B E நாங்களெல்லாம் பாக்கியவான்கள் – 2 nangkaLellam pakkiyavankaL 2 E B F#m பாக்கியவான்கள் பாக்கியவான்கள் pakkiyavankaL pakkiyavankaL B E நாங்களெல்லாம் பாக்கியவான்கள் nangkaLellam pakkiyavankaL E A இருளின் மிரளல்கள் தரும் கடும் நிலவுகள் iruLin miraLalkaL tharum katum nilavukaL F#m A B E மருளும் என் மனம் கலங்கும் ஒரு புறம் maruLum en manam kalangkum oru puRam B E உருளும் இவ்வுலகம் புரளும் மறுபுறம் uruLum ivvulakam puraLum maRupuRam E B அருள் ஏராளம் தரும் aruL eeraLam tharum B A E உந்தன் கிருபை தாங்குது unthan kirupai thangkuthu – என்னை பாக்கியவான்கள் ennai pakkiyavankaL E A வியாதி படுக்கைகள் தரும் கண்ணீர் சிதறல்கள் viyathi patukkaikaL tharum kaNNIr sithaRalkaL F#m A B E மரண வாதைகள் வலிக்கும் சோகங்கள் maraNa vathaikaL valikkum sOkangkaL B E நெருங்கும் உம் கரம் வருடும் என் முகம் nerungkum um karam varutum en mukam E B கரடு முரடு பாதை கூட karatu muratu pathai kUta A E மென்மையாகுதே! menmaiyakuthE ....பாக்கியவான்கள் ....pakkiyavankaL E A நேசர் மடியிலே தவழ்ந்து தினமும் நான் nEsar matiyilE thavazhnthu thinamum nan F#m A B E மார்பினிலே சாய்ந்து இளைப்பாறுவேன் marpinilE saynthu iLaippaRuvEn B E சிலுவை என் தஞ்சம் எனது அடைக்கலம் siluvai en thanysam enathu ataikkalam E B அஞ்சும் எந்தன் நெஞ்சம் anysum enthan nenysam A E அடையும் ஆறுதல்! ataiyum aaRuthal ...பாக்கியவான்கள் ...pakkiyavankaL


https://churchspot.com/?p=60976

Send a Feedback about this Song


Latest Songs