Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஊரு என்னும் ஊருல தேராகு

uuru ennum uurula thEraku

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm ஊரு என்னும் ஊருல uuru ennum uurula Gm தேராகு என்னும் பேருல thEraku ennum pErula G# Fm Gm பேரு பெற்ற மனுஷன் ஒருவன் வாழ்ந்தான் (2) pEru peRRa manushan oruvan vazhnthan 2 Gm Eb அவன் மண்ணினாலே சிலைகள் செய்து avan maNNinalE silaikaL seythu Eb Bb மண்ணான மனிதனையே மடமையாக்கும் maNNana manithanaiyE matamaiyakkum G# Gm தொழிலை செய்து வாழ்ந்தான் – (2) thozhilai seythu vazhnthan 2 Bb அப்பேற்பட்ட மனிதனுக்கு appERpatta manithanukku G# Gm ஆபிரகாமுனு பேர் கொண்ட – 2 aapirakamunu pEr koNta 2 Gm ஆண்டவரின் பிள்ளை ஒருவன் பிறந்தான் aaNtavarin piLLai oruvan piRanthan Gm G# அவன் உண்மையுள்ளவன் avan uNmaiyuLLavan Gm தேவபயம் நிறைந்தவன் thEvapayam niRainthavan Gm G# அவன் நீதியுள்ளவன், avan nIthiyuLLavan Gm விசுவாசமுள்ளவன் – 2 visuvasamuLLavan 2 Bb தேவசித்தம் செய்ய சத்தம் கேட்டு thEvasiththam seyya saththam kEttu Bb தன்னை தத்தம் செய்த நல்ல thannai thaththam seytha nalla G# Gm நண்பன் நல்ல அன்பன் – 2 naNpan nalla anpan 2 Gm Fm அப்பா அம்மா என் சொல்ல கேளுங்க – பெத்த appa amma en solla kELungka peththa Gm தப்பா எப்போதும் நடத்தாதீங்கோ – 2 thappa eppOthum nataththathIngkO 2 Bb Cm ஜாதி ஜனம் பேரைச் சொல்லி jathi janam pErais solli Gm Cm வீட்ட சொல்லி நாட்ட சொல்லி – 2 vItta solli natta solli 2 Cm Bb G# Fm அவன் எண்ணங்களுக்குப் பூட்டு போடாதிங்கோ avan eNNangkaLukkup pUttu pOtathingkO Bb G# Gm அவன் எதிர்காலத்த வீணடிச்சுடாதீங்கோ – 2 avan ethirkalaththa vINatissutathIngkO 2 Gm ஆ வீட்ட விட்டு – 2 aa vItta vittu 2 Gm நாட்ட விட்டு ஜாதிய விட்டு natta vittu jathiya vittu Gm Bb ஜனத்தை விட்டு தந்தைய விட்டு janaththai vittu thanthaiya vittu Bb Gm தாய விட்டு ஓடி வா – 2 thaya vittu ooti va 2 Cm Fm நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் – உன் nan unnai periya jathiyakkuvEn un G# Gm பேரை பெருமை படுத்துவேன் – உன்னை pErai perumai patuththuvEn unnai Fm Gm வாலாக்காமல் தலையாக்குவேன் valakkamal thalaiyakkuvEn Gm G# உன்னை கீழாக்காமல் உன்னை unnai kIzhakkamal unnai Gm மேலாக்குவேன் – 2 mElakkuvEn 2 Gm உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் – 2 un santhathikku intha thEsaththai kotuppEn 2 Gm Bb Gm உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன் – 2 unnai jathikaLukkuth thakappanakkuvEn 2 Gm G# நீ போகும் இடமெல்லாம் nI pOkum itamellam Gm உன்னை ஆசீர்வதிப்பேன் unnai aasIrvathippEn Fm உன்னை காண்போர் கண்களெல்லாம் unnai kaNpOr kaNkaLellam Gm தயை கிடைக்க செய்யுவேன் – 2 thayai kitaikka seyyuvEn 2 Bb உன்னை தேசத்திற்கு திரும்பும் வரை unnai thEsaththiRku thirumpum varai Bb கைவிடாமல் காக்கும் kaivitamal kakkum G# Gm உன் தேவன் நான் உன் தேவன் un thEvan nan un thEvan – ஊரு என்னும் uuru ennum


https://churchspot.com/?p=60980

Send a Feedback about this Song


Latest Songs