Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்களை கடந்து போகாதீங்க

engkaLai katanthu pOkathIngka

 Fm | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm எங்களை கடந்து போகாதீங்க தகப்பனே engkaLai katanthu pOkathIngka thakappanE Fm Cm நீங்க கடந்து போனா கலங்கிப் போவோம் nIngka katanthu pOna kalangkip pOvOm Fm தகப்பனே – 2 thakappanE 2 Fm Bbm Ab உங்க கிருபைதான் எங்களைத் தாங்கணும் – 2 ungka kirupaithan engkaLaith thangkaNum 2 Eb Fm உங்க சமூகம் தான் எங்களை நடத்தணும் – 2 ungka samUkam than engkaLai nataththaNum 2 Fm பகலில் மேகஸ்தம்பம் pakalil mEkasthampam Eb Db இரவில் அக்கினிஸ்தம்பம் iravil akkinisthampam Bbm இஸ்ரவேல் ஜனங்களை isravEl janangkaLai Eb Fm நடத்தினதல்லவோ nataththinathallavO Fm எங்களையும் நடத்திடும் engkaLaiyum nataththitum Cm Fm எங்கள் அன்பு தெய்வமே engkaL anpu theyvamE Ab Db இப்போது வழி நடத்த ippOthu vazhi nataththa Bbm Fm வாரும் என் ராஜனே varum en rajanE Fm நண்பர் என்னை மறந்திடலாம் naNpar ennai maRanthitalam Eb Db நம்பினோரும் கைவிடலாம் nampinOrum kaivitalam Bbm பெற்றோரும் வெறுத்திடலாம் peRROrum veRuththitalam Eb Fm உற்றோரும் என்னைத் துரத்திடலாம் uRROrum ennaith thuraththitalam Fm நம்பிக்கையின் நங்கூரமே nampikkaiyin nangkUramE Cm Fm ஆபத்தில் என் கேடகமே aapaththil en kEtakamE Ab Db அரணான கோட்டையும் நீர் araNana kOttaiyum nIr Bbm Fm காத்திடும் என் துருகமும் நீர் kaththitum en thurukamum nIr – எங்களை கடந்து engkaLai katanthu Fm எத்தனையோ நிந்தனைகள் eththanaiyO ninthanaikaL Eb Db தாங்கொணாத அவமொழிகள் thangkoNatha avamozhikaL Bbm பக்தன் எந்தன் பாதையை pakthan enthan pathaiyai Eb Fm பதற வைத்த படுகுழிகள் pathaRa vaiththa patukuzhikaL Fm அத்தனையும் தாங்கிடுவேன் aththanaiyum thangkituvEn Cm Fm அப்பா நீர் என்னோடிருந்தால் appa nIr ennOtirunthal Ab Db தேற்றாவாளனே thERRavaLanE Bbm Fm தேற்றிட வாருமையா thERRita varumaiya – எங்களை கடந்து engkaLai katanthu


https://churchspot.com/?p=60988

Send a Feedback about this Song


Latest Songs