Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்கள் தகப்பனே

engkaL thakappanE

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm எங்கள் தகப்பனே எங்கள் engkaL thakappanE engkaL C Bb தந்தையே வாரும் thanthaiyE varum Bb C Dm நாங்கள் கூடும் நேரத்தில் – 2 nangkaL kUtum nEraththil 2 Dm Gm மந்தை சேரா ஆடுகள் போல manthai sEra aatukaL pOla C Bb Dm சிதறி நாங்கள் திரிவது ஏனோ – 2 sithaRi nangkaL thirivathu eenO 2 Dm C ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே uuRRu thaNNIrE uuRum kiNaRE Bb C Dm தாகம் தீர்க்க வாருமையா – 2 thakam thIrkka varumaiya 2 – எங்கள் தகப்பனே engkaL thakappanE Dm Gm கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம் kaNNIr sinthi kathaRi nangkaL niRkinROm C Bb Dm கர்த்தாவே எங்கள் குரலைக் karththavE engkaL kuralaik Bb Dm கேட்க வாருமே – 2 kEtka varumE 2 Dm C ஆற்றலின் உறவே அபிஷேகமே aaRRalin uRavE apishEkamE Bb C Dm ஆற்றிட வாருமையா – 2 aaRRita varumaiya 2 – எங்கள் தகப்பனே engkaL thakappanE Dm Gm உன்னதமான உயர்வின் உறவே unnathamana uyarvin uRavE C Bb Dm சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே – 2 sarva vallavarin ataikkala maRaivE 2 Dm C பலத்த துருகமே நங்கூரமே palaththa thurukamE nangkUramE Bb C Dm ஆபத்தில் என் கேடகமே – 2 aapaththil en kEtakamE 2 – எங்கள் தகப்பனே engkaL thakappanE

Send a Feedback about this Song