Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எடுத்த காலை பின் வைக்காதே

etuththa kalai pin vaikkathE

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm C எடுத்த காலை பின் வைக்காதே etuththa kalai pin vaikkathE C உன்னை அழைத்த தேவனே unnai azhaiththa thEvanE C F மறந்து போகாதே – 2 maRanthu pOkathE 2 Bb Am பதறி விடாதே பதட்டப்படாதே – வாழ்வில் pathaRi vitathE pathattappatathE vazhvil C F பதறினால் சிதறிடுவாயே – எடுத்த காலை pathaRinal sithaRituvayE etuththa kalai F தேடும் உந்தன் இஷ்டம் எல்லாமே துஷ்டம் thEtum unthan ishtam ellamE thushtam Gm C F கிடைப்பதுவோ கஷ்டம் எல்லாமே நஷ்டம் kitaippathuvO kashtam ellamE nashtam Bb F இழந்து விடாதே மதியை இழந்து விடாதே izhanthu vitathE mathiyai izhanthu vitathE Gm C F இழந்து விடாதே மதியை இழந்து விடாதே izhanthu vitathE mathiyai izhanthu vitathE – எடுத்த காலை etuththa kalai F உலகம் காட்டும் பாசம் ulakam kattum pasam F அழிந்து போகும் வேஷம் azhinthu pOkum vEsham Gm இயேசு காட்டும் பாசம் iyEsu kattum pasam C F மோட்சம் கொண்டு சேர்க்கும் – 2 mOtsam koNtu sErkkum 2 Bb F இலக்கை நோக்கி ஓடு வேகமாக ஓடு – 2 ilakkai nOkki ootu vEkamaka ootu 2 Gm C F ஜீவகிரீடம் பெறும்வரை ஓய்ந்து விடாதே jIvakirItam peRumvarai ooynthu vitathE - எடுத்த காலை - etuththa kalai

Send a Feedback about this Song