Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எத்தனை கோடி நன்மைகள்

eththanai kOti nanmaikaL

 Bm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm எத்தனை கோடி நன்மைகள் eththanai kOti nanmaikaL F#m எந்தன் வாழ்வில் நீர் செய்ததை enthan vazhvil nIr seythathai Bm G Bm எப்படிச் சொல்லிப் பாடுவேன் – eppatis sollip patuvEn Bm என் தேவா en thEva Bm உளையான பாவச் சேற்றில் uLaiyana pavas sERRil D உழன்று கிடந்த என்னை uzhanRu kitantha ennai Bm F#m G தூக்கிய விதம்தனை நினைத்தேன் thUkkiya vithamthanai ninaiththEn Bm F#m பாழான நிலத்தினிலும் pazhana nilaththinilum F#m ஊளையிடும் குழிதனிலும் uuLaiyitum kuzhithanilum Bm கண்டுபிடித்தென்னை தெரிந்துகொண்டு kaNtupitiththennai therinthukoNtu Bm தாங்கி நடந்தின விதம்தனை நினைத்து thangki natanthina vithamthanai ninaiththu – எத்தனைக் கோடி eththanaik kOti Bm கனவீனமான என்னை kanavInamana ennai D கனவானாய் மாற்றும்படி kanavanay maRRumpati Bm F#m G கனமான சிலுவையை சுமந்தீர் kanamana siluvaiyai sumanthIr Bm F#m கலவாரி சிலுவையிலே இரத்தம் kalavari siluvaiyilE iraththam F#m சிந்தி எனை மீட்டு sinthi enai mIttu Bm நித்திய மகிமைக்கு முத்திரை தந்து niththiya makimaikku muththirai thanthu Bm உத்தமரே உம் மகிமையை நினைத்து uththamarE um makimaiyai ninaiththu – எத்தனைக் கோடி eththanaik kOti Bm ஒரு தந்தையைப் போல தோளின் மேலே oru thanthaiyaip pOla thOLin mElE D சுமந்து சென்றதைச் சொல்லவா sumanthu senRathais sollava Bm ஒரு தாயைப் போல மார்போடென்னை oru thayaip pOla marpOtennai Bm F#m அணைத்துக் கொண்டதைச் சொல்லவா – என் aNaiththuk koNtathais sollava en Bm கண்ணிரை மாற்றினதைச் சொல்லவா kaNNirai maRRinathais sollava Bm கவலை மாற்றினதைச் சொல்லவா kavalai maRRinathais sollava Bm எத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும் eththanai navukaL enakkirunthalum Bm அத்தனை நாவுகள் உமை aththanai navukaL umai Bm துதித்தாலும் போதாது என் தேவா thuthiththalum pOthathu en thEva Bm அப்பா உம் கிருபையை எண்ணிப் appa um kirupaiyai eNNip F#m Bm பாடுவேன் என் நாதா patuvEn en natha – எத்தனை கோடி eththanai kOti Bm சப்தஸ்வரங்கள் முழங்கட்டும் sapthasvarangkaL muzhangkattum D மேள தாளங்கள் ஒலிக்கட்டும் mELa thaLangkaL olikkattum G கீதவாத்தியங்கள் இசைக்கட்டும் kIthavaththiyangkaL isaikkattum Bm பரிசுத்தவான்கள் பாடட்டும் parisuththavankaL patattum F#m பரலோக ராஜ்யம் திறக்கட்டும் paralOka rajyam thiRakkattum Bm பரலோக ராஜ்யம் திறக்கட்டும் paralOka rajyam thiRakkattum – எத்தனைக் கோடி eththanaik kOti


https://churchspot.com/?p=60989

Send a Feedback about this Song


Latest Songs