Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்

enakku nEram kitaikkum pOthellam

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Bb எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் enakku nEram kitaikkum pOthellam Bb F Am Gm என் இயேசுவோடு நான் பேசுவேன் – 2 en iyEsuvOtu nan pEsuvEn 2 D C நான் பேசுவேன் அவர் பேசுவார் nan pEsuvEn avar pEsuvar Bb F Gm இருவரும் சந்தோஷிப்போமே – 2 iruvarum santhOshippOmE 2 Gm Cm ஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன் aapaththu nEraththil kUppituvEn F Am Gm அருகில் வந்தெனக்கு உதவி செய்வார் – 2 arukil vanthenakku uthavi seyvar 2 Gm F Eb Gm இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவேன் – 2 ikkattu nEraththil kUppituvEn 2 D Gm இனிமையாய் வந்தெனக்கு பதில் கொடுப்பார் - 2 inimaiyay vanthenakku pathil kotuppar - 2 ...எனக்கு நேரம் – அல்லேலூயா – 12 ...enakku nEram allElUya 12 Gm Cm ஆராதனை நேரங்களில் கூப்பிடுவேன் aarathanai nErangkaLil kUppituvEn F Am Gm ஆவியின் அபிஷேகம் தந்திடுவார் – 2 aaviyin apishEkam thanthituvar 2 Gm F Eb Gm அந்நிய பாஷையில் நிரப்பிடுவார் – 2 anniya pashaiyil nirappituvar 2 D Gm அபிஷேக தைலத்தை ஊற்றிடுவார் – 2 apishEka thailaththai uuRRituvar 2 ...எனக்கு நேரம் … அல்லேலூயா –12 ...enakku nEram allElUya 12 Gm Cm அந்தி சந்தி மதியங்கள் கூப்பிடுவேன் anthi santhi mathiyangkaL kUppituvEn F Am Gm முந்தி வந்து எனக்கு அவர் உதவி செய்வார் – 2 munthi vanthu enakku avar uthavi seyvar 2 Gm F Eb Gm சபையிலே சாட்சியாய் வாழ்ந்திடுவேன் – 2 sapaiyilE satsiyay vazhnthituvEn 2 D Gm சத்தியத்தை உணவாக்கி மகிழ்ந்திடுவேன் – 2 saththiyaththai uNavakki makizhnthituvEn 2 ...எனக்கு நேரம் – அல்லேலூயா – 12 ...enakku nEram allElUya 12 Gm Cm உற்சாகமாய் கர்த்த்ருக்குக் கொடுத்திடுவேன் uRsakamay karththrukkuk kotuththituvEn F Am Gm இரட்டிப்பான நன்மைகளைப் பெற்றிடுவேன் – 2 irattippana nanmaikaLaip peRRituvEn 2 Gm F Eb Gm ஜீவனின் அதிபதியானவரை – என் – 2 jIvanin athipathiyanavarai en 2 D Gm ஜீவய காலமெல்லாம் வாழ்த்திடுவேன் jIvaya kalamellam vazhththituvEn - எனக்கு நேரம் – அல்லேலூயா - enakku nEram allElUya


https://churchspot.com/?p=60991

Send a Feedback about this Song


Latest Songs