Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னைப் பற்றி எனக்குத் தெரியாது

ennaip paRRi enakkuth theriyathu

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F C என்னைப் பற்றி எனக்குத் தெரியாது ennaip paRRi enakkuth theriyathu Am C எந்தன் வாழ்வை என்னால் enthan vazhvai ennal C Bb Dm சொல்ல முடியாது solla mutiyathu Dm F Gm என் பாதை தெரிந்தவர் என் en pathai therinthavar en C F வாழ்க்கை அறிந்தவர் என் vazhkkai aRinthavar en Am Dm நேசர் ஒருவரே என் இயேசு ஒருவரே nEsar oruvarE en iyEsu oruvarE Dm Bb வஞ்சகனின் வலையை அறியாது vanysakanin valaiyai aRiyathu Gm C A Dm ஓடினேன் பாவத்தின் அயராது ootinEn pavaththin ayarathu Dm F Gm என்னைக் கருவில் கண்டவர் ennaik karuvil kaNtavar C F பேர் சொல்லி அழைத்தவர் pEr solli azhaiththavar Am Dm பாதம் வந்த பணிந்தேன் இப்போது – 2 patham vantha paNinthEn ippOthu 2 – என்னைப்பற்றி ennaippaRRi Dm Bb நாச உலகின் வேஷம் அறியாது nasa ulakin vEsham aRiyathu Gm C A Dm ஆசபாசங்களில் வாழ்ந்தபோது aasapasangkaLil vazhnthapOthu Dm F Gm என்னைக் கண்டித்துணர்த்தினவர் ennaik kaNtiththuNarththinavar C F என்னை தண்டித்து சிட்சித்தவர் ennai thaNtiththu sitsiththavar Am Dm கரங்களில் அடங்கினேன் இப்போது – அவர் karangkaLil atangkinEn ippOthu avar – என்னைப் பற்றி ennaip paRRi Dm Bb அநாதையாய் நான் அலைந்த போது anathaiyay nan alaintha pOthu Gm C A Dm அன்போடு அரவணைத்த போது anpOtu aravaNaiththa pOthu Dm F Gm உம் அன்புக் கண்களே உம் um anpuk kaNkaLE um C F பாசக் கரங்களே pasak karangkaLE Am Dm பாடுவேன் உம் புகழை இப்போது – நான் – 2 patuvEn um pukazhai ippOthu nan 2 – என்னைப் பற்றி ennaip paRRi


https://churchspot.com/?p=60996

Send a Feedback about this Song


Latest Songs