Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை ஆளாக்கி பார்க்கும் இந்த வேதம்

ennai aaLakki parkkum intha vEtham

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em என்னை ஆளாக்கி பார்க்கும் இந்த ennai aaLakki parkkum intha D Em வேதம் vEtham Em என்னை மனிதனாக மாற்றிய இந்த ennai manithanaka maRRiya intha D Em வேதம் vEtham G Em வேதம் அறிய வேதம் vEtham aRiya vEtham Bm D Em போதும் இதன் பாதம் – 2 pOthum ithan patham 2 Em இரவும் பகலும் இதனின் தியானம் iravum pakalum ithanin thiyanam D இதுவே எந்தன் தேவ ஞானம் ithuvE enthan thEva nyanam C B இதனால் எனக்கு கிடைத்ததிந்த கானம் – 2 ithanal enakku kitaiththathintha kanam 2 – வேதம் அறிய vEtham aRiya Em B தேனினும் இனிமையான வேதம் thEninum inimaiyana vEtham C D Em தெவிட்டாத மதுரமான வசனம் – 2 thevittatha mathuramana vasanam 2 Em G அவை ஏழு தரம் புடமிடப்பட்ட சொற்கள் avai eezhu tharam putamitappatta soRkaL Am D Em ஏற்ற காலத்தில் பொன் தட்டில் வைத்த கற்கள் – 2 eeRRa kalaththil pon thattil vaiththa kaRkaL 2 – இரவும் பகலும் iravum pakalum Em B என் கால்களுக்கு தீபம் எந்தன் வேதம் en kalkaLukku thIpam enthan vEtham C D Em என் பாதைக்கு வெளிச்சமான வசனம் – 2 en pathaikku veLissamana vasanam 2 Em G அது வாலிபனின் வழியை சுத்தம் பண்ணும் athu valipanin vazhiyai suththam paNNum Am D Em வயோதிபரை ஞானவான் களாக்கும் – 2 vayOthiparai nyanavan kaLakkum 2 – இரவும் பகலும் iravum pakalum Em B அது கணுக்களையும் அணுக்களையும் பிரிக்கும் athu kaNukkaLaiyum aNukkaLaiyum pirikkum C D Em இதயத்தின் நினைவுகளை வரையறுக்கும் ithayaththin ninaivukaLai varaiyaRukkum Em G ஆவி ஆத்மா சரீரம் உருவாக்கும் – வேதம் aavi aathma sarIram uruvakkum vEtham Am D Em இருபுறமும் கருக்குள்ள பட்டயம் – இரவும் பகலும் irupuRamum karukkuLLa pattayam iravum pakalum – வேதம் அறிய vEtham aRiya

Send a Feedback about this Song