Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்ன எனக்கு இல்லாமற் போனாலும்

enna enakku illamaR pOnalum

 C | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C F என்ன எனக்கு இல்லாமற் போனாலும் enna enakku illamaR pOnalum F Bb C உம் கிருபை எனக்குப் போதும் ஐயா um kirupai enakkup pOthum aiya C F C Bb அன்னம் தண்ணி ஆகாரம் இல்லமற் போனாலும் annam thaNNi aakaram illamaR pOnalum Bb C உம் மகிமை எனக்குப் போது ஐயா – um makimai enakkup pOthu aiya C என் இயேசு நாதா en iyEsu natha – என்ன எனக்கு enna enakku C சுற்றத்தாரும் உற்றத்தாரும் suRRaththarum uRRaththarum C எனை மறந்தாலும் enai maRanthalum C நீர் என்னை மறப்பதில்லையே – 2 nIr ennai maRappathillaiyE 2 F C தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும் – 2 thay maRanthalum thanthai maRanthalum 2 C Bb உள்ளங்கையில் எனை வரைந்தீரே uLLangkaiyil enai varainthIrE Bb C உம் மகனா(ளா)ய் மாற்றி விட்டீரே um makanaLay maRRi vittIrE – என்ன எனக்கு enna enakku C சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து singkak kuttikaL thazhssiyatainthu C பட்டினியாகக்கிடக்கும் pattiniyakakkitakkum C உம்மை நம்பினோடுக்குக் ummai nampinOtukkuk C குறைவு இல்லையே – 2 kuRaivu illaiyE 2 F C எளியவனை நீர் மறப்பது இல்லை – 2 eLiyavanai nIr maRappathu illai 2 C Bb நம்பினோரைக் கைவிடுவதில்லை nampinOraik kaivituvathillai Bb C அவன் உம்மை விட்டு விலகுவதில்லை avan ummai vittu vilakuvathillai – என்ன எனக்கு enna enakku C உயர்வே ஆனாலும் தாழ்வே ஆனாலும் uyarvE aanalum thazhvE aanalum C அன்பை என்னில் பிரிப்பதில்லையே – 2 anpai ennil pirippathillaiyE 2 F C மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும் maraNamE aanalum jIvanE aanalum C Bb நீர் இன்றி எவருமில்லையே nIr inRi evarumillaiyE Bb C உம் துணையின்றி வாழ்வு இல்லையே um thuNaiyinRi vazhvu illaiyE – என்ன எனக்கு enna enakku

Send a Feedback about this Song