Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

en aaththuma ummai nOkki amarnthirukkum

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D என் ஆத்துமா உம்மை நோக்கி en aaththuma ummai nOkki Em அமர்ந்திருக்கும் நான் amarnthirukkum nan A D நம்புவது உம்மாலே ஆகும் nampuvathu ummalE aakum Bm G A கன்மலையே அடைக்கலமே kanmalaiyE ataikkalamE Bm G A என் பெலனே என்னை மீட்டவரே en pelanE ennai mIttavarE Bm G A கன்மலையே அடைக்கலமே kanmalaiyE ataikkalamE Bm G A என் பெலனே என்னை காப்பவரே en pelanE ennai kappavarE D Bm A G அசைவுற விடமாட்டீர் - 2 asaivuRa vitamattIr - 2 (என்னை) ennai Bm G A எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் ekkalaththilum ummai nampituvEn Bm G A என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் en ithayaththai ummitam uuRRituvEn ...அசைவுற ...asaivuRa Bm G A கிருபையும் மகிமையும் நிறைந்தவரே kirupaiyum makimaiyum niRainthavarE Bm G A சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே samayaththil thakka palan aLippavarE ...அசைவுற ...asaivuRa D Em என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும் en aaththuma ummai nampi iLaippaRitum A D நான் நம்புவது உம்மாலே ஆகும் nan nampuvathu ummalE aakum ...அசைவுற ...asaivuRa


https://churchspot.com/?p=61062

Send a Feedback about this Song


Latest Songs