Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் தகப்பனுக்கு தகப்பனாய்

en thakappanukku thakappanay

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C என் தகப்பனுக்கு தகப்பனாய் en thakappanukku thakappanay A Dm இருந்தவரே ஸ்தோத்திரம் irunthavarE sthOththiram Dm C என் தாயுக்கு தாயுமாய் en thayukku thayumay A Dm இருப்பவரே ஸ்தோத்திரம் iruppavarE sthOththiram Dm Gm ஆபத்து நேரத்தில் அடைக்கலம் – என் aapaththu nEraththil ataikkalam en C Dm வேதனை நேரத்தில் கேடகம் vEthanai nEraththil kEtakam C Gm Dm இயேசுவே … . இயேசுவே - 2 iyEsuvE . iyEsuvE - 2 Dm Bb Dm உள்ளங்கையில் என்னை வரைந்து uLLangkaiyil ennai varainthu Dm Bb Dm என் பாதம் கல்லில் இடறாமல் en patham kallil itaRamal Dm A கழுகினைப் போலவே எனை kazhukinaip pOlavE enai A தூக்கியே சுமந்தீரே thUkkiyE sumanthIrE Gm F C Dm பாடுவேன் என் பாதை முடியும் வரை டேடி patuvEn en pathai mutiyum varai tEti Gm F C Dm பாடினார் அவர் பாதை முடியும் வரை – 2 patinar avar pathai mutiyum varai 2 ...என் தகப்பனுக்கு ...en thakappanukku Dm Bb Dm வியாதி நேரத்தில் வைத்தியராய் viyathi nEraththil vaiththiyaray Dm Bb Dm என் விண்ணப்பங்களைக் கேட்டீரே en viNNappangkaLaik kEttIrE Dm A குணமாக்கி உயர்த்தினீர் kuNamakki uyarththinIr A என்னை உளமாற கழுவினீர் ennai uLamaRa kazhuvinIr Gm F C Dm பாடுவேன் என் பாதை முடியும் வரை டேடி patuvEn en pathai mutiyum varai tEti Gm F C Dm பாடினார் அவர் பாதை முடியும் வரை – patinar avar pathai mutiyum varai ...என் தகப்பனுக்கு ...en thakappanukku


https://churchspot.com/?p=60970

Send a Feedback about this Song


Latest Songs