Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் தேவனே என் இயேசுவே

en thEvanE en iyEsuvE

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm என் தேவனே என் இயேசுவே – 2 en thEvanE en iyEsuvE 2 Dm F நீர் வருகிற நாள் தான் nIr varukiRa naL than F Am எதுவோ என்று ஏங்கும் இந்த ethuvO enRu eengkum intha Gm ஏழை மகனி(ளி)ன் eezhai makaniLin Bb Dm கண்ணீரைத் துடைக்க வாரும் kaNNIraith thutaikka varum – என் தேவனே en thEvanE F Am மனிதனிடம் நான் செல்லவில்லை manithanitam nan sellavillai A Dm மனபாரம் ஒன்றையும் சொல்லவில்லை manaparam onRaiyum sollavillai Dm F மன்னவா உம் பாதம் ஓடி வந்தேன் mannava um patham ooti vanthEn Bb C Dm மனபாரம் யாவையும் இறக்கி வைத்தேன் manaparam yavaiyum iRakki vaiththEn – என் தேவனே en thEvanE F அழவும் முடியவில்லை azhavum mutiyavillai Am அழாமலும் முடியவில்லை azhamalum mutiyavillai A Dm ஊமைக் கண்ணீர் சிந்தி நான் கலங்குகிறேன் – 2 uumaik kaNNIr sinthi nan kalangkukiREn 2 Dm F துக்கமும் தீரவில்லை தூக்கமும் வரவில்லை thukkamum thIravillai thUkkamum varavillai Bb C Dm பெருமூச்சுவிட்டு நான் ஏங்குகிறேன் perumUssuvittu nan eengkukiREn – என் தேவனே en thEvanE F Am உமது முகத்தை மறையாதேயும் umathu mukaththai maRaiyathEyum A Dm உம் சமூகம் விட்டு என்னை தள்ளாதிரும் – 2 um samUkam vittu ennai thaLLathirum 2 Dm F சீக்கிரம் வருவேன் என்றுரைத்த உம் sIkkiram varuvEn enRuraiththa um Bb C Dm வாக்குகளால் கண்கள் பூத்துப் போகுதே vakkukaLal kaNkaL pUththup pOkuthE – என் தேவனே en thEvanE


https://churchspot.com/?p=60981

Send a Feedback about this Song


Latest Songs