Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்

en nIthiyai veLissaththaip pOlakkuvIr

 Gm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Dm Gm என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் en nIthiyai veLissaththaip pOlakkuvIr Gm Dm Gm என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் en niyayaththai pattappakal pOlakkuvIr Gm Cm உமக்காய் காத்திருப்பேன் umakkay kaththiruppEn F Dm Gm உம்மையே பற்றிக்கொள்ளுவேன் ummaiyE paRRikkoLLuvEn Gm Cm உம் வார்த்தையால் திருப்தியாவேன் um varththaiyal thirupthiyavEn F Dm Gm உம் சமூகத்தில் அகமகிழ்வேன் um samUkaththil akamakizhvEn Gm Eb இயேசையா இயேசையா iyEsaiya iyEsaiya Bb Cm F இயேசையா- என் நீதி நீர்தானைய்யா iyEsaiya- en nIthi nIrthanaiyya Dm Cm Dm Gm யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா yekOva sitkEnu nIrthanaiyya Gm Cm Dm Gm எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா engkaL nIthi theyvam nIrthanaiyya Gm Cm துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும் thunmarkkarin selva thiratsiyaip parkkilum F Dm Gm நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது nIthiman ennutaiya konysam nallathu Gm Cm நிரந்தர சுதந்திரம் இது niranthara suthanthiram ithu F Dm Gm என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது en karththar enakku nIr thanthathu Gm Cm நித்தம் பெருகும் கிருபை கொண்டது niththam perukum kirupai koNtathu F Dm Gm என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது en karththar enakku nIr thanthathu ...இயேசையா ...iyEsaiya Gm ஆபத்து காலத்தில் aapaththu kalaththil Cm வெட்கம் அடைவதில்லை நான் vetkam ataivathillai nan F Dm Gm பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர் panysa kalaththilum ennai thirupthiyakkuvIr Gm Cm கர்த்தரே தாங்குகிறீர் என் karththarE thangkukiRIr en F Dm Gm பாதையிலே நோக்கமாயுள்ளீர் pathaiyilE nOkkamayuLLIr Gm Cm என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை en vazhikaL onRum pisakuvathillai F Dm Gm என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை en atiyai uRuthippatuththukiRIr - ennai ...இயேசையா ...iyEsaiya Gm F நன்பகல் மட்டும் அதிகமதிகமாய் nanpakal mattum athikamathikamay A F பிரகாசிக்கும் சூரியன் போல் pirakasikkum sUriyan pOl Gm F என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய் en pathaikaL ellam athikamathikamay A F பிரகாசிக்க செய்பவர் நீர் pirakasikka seypavar nIr Dm Cm Dm Gm யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா yekOva sitkEnu nIrthanaiyya Dm Cm Dm Gm யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா yekOva sitkEnu nIrthanaiyya ...இயேசையா ...iyEsaiya

Send a Feedback about this Song