Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் பாட்டுக்குள் ஒரு ராகம் இருக்கு

en pattukkuL oru rakam irukku

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em என் பாட்டுக்குள் en pattukkuL D ஒரு ராகம் இருக்கு oru rakam irukku Em Bm சொல்லி தெரியுமா – அந்த solli theriyuma antha G D இராகத்துக்குள் சோகமுண்டு irakaththukkuL sOkamuNtu Em சொல்லி புரியுமா – 2 solli puriyuma 2 Am D சுனாமி… சுனாமி sunami sunami D ஏழை மக்களையே eezhai makkaLaiyE Bm Em வாரிப் போன பினாமி – 2 varip pOna pinami 2 Em படுத்துறங்கின பிஞ்சுகள் patuththuRangkina pinysukaL Am D பகலப் பார்க்கவில்லை pakalap parkkavillai D பகலவன் ஒளியும் கூட pakalavan oLiyum kUta G B உலகில் தெரியவில்லை – 2 ulakil theriyavillai 2 C படுத்த பாய் கூட ஜனங்கள் patuththa pay kUta janangkaL G D மடிச்சிப் போடவில்லை – 2 matissip pOtavillai 2 D G பாழாப்போன கடலு pazhappOna katalu G Bm Em அள்ளிப்போனதய்யா உள்ளே – 2 aLLippOnathayya uLLE 2 ...சுனாமி ...sunami Em மலைபோல மனிதர்களை malaipOla manitharkaLai Am D வாழ வைத்த கடலே vazha vaiththa katalE D உளையாய் நொடிப்பொழுதில் uLaiyay notippozhuthil G B உருக்குலைத்த கடலே – 2 urukkulaiththa katalE 2 C G செழிப்பாக மக்களை வாழ sezhippaka makkaLai vazha G D வைத்த கடலே – இப்ப vaiththa katalE ippa D G தெருவெங்கும் பிண வாடயை theruvengkum piNa vatayai Bm Em வீச வைத்த கடலே – 2 vIsa vaiththa katalE 2 ...சுனாமி ...sunami Em தேவனின் கோபமிதோ thEvanin kOpamithO Am D என்று தோணுதே enRu thONuthE D G B திருந்தினால் மனித வாழ்வு உயருமெங்குதே – 2 thirunthinal manitha vazhvu uyarumengkuthE 2 C G D காலமோ கடைசி என்று சூழல் சொல்லுதே – 2 kalamO kataisi enRu sUzhal solluthE 2 D G Bm Em இனியொரு சுனாமி வேண்டாம் எந்தன் சாமி iniyoru sunami vENtam enthan sami D G Bm Em இனியொரு சுனாமி தாங்காது பூமி iniyoru sunami thangkathu pUmi ...சுனாமி ...sunami


https://churchspot.com/?p=60990

Send a Feedback about this Song


Latest Songs