Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் பாதைகள் யார் அறிவார்

en pathaikaL yar aRivar

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm Bb என் பாதைகள் யார் அறிவார் en pathaikaL yar aRivar C F என் தேவனைத் தவிர en thEvanaith thavira F Dm Bb என் வழிகள் யார் அறிவார் en vazhikaL yar aRivar C F என் இயேசுவைத் தவிர en iyEsuvaith thavira F Dm மனிதனோ முகத்தைப் பார்க்கிறான் manithanO mukaththaip parkkiRan C F என் தேவனோ இதயத்தைப் பார்க்கிறார் – 2 en thEvanO ithayaththaip parkkiRar 2 Bb F எதையும் எதிர்பாராத தேவன் இயேசு ethaiyum ethirparatha thEvan iyEsu Gm C F அவர் என்னோட கூட நடந்து வருகிறார் – 2 avar ennOta kUta natanthu varukiRar 2 – என் பாதைகள் en pathaikaL F Dm பாதையிலே பல வாதைகள் pathaiyilE pala vathaikaL C F என் தேவனோ கிருபையாய் தாங்கினார் – 2 en thEvanO kirupaiyay thangkinar 2 Bb F தேவன் காட்டும் பாதை எல்லாம் நன்மை – என் thEvan kattum pathai ellam nanmai en Gm C அவர் நிழல் மறைந்து வாழ்வேன் avar nizhal maRainthu vazhvEn F இது உண்மை – 2 ithu uNmai 2 – என் பாதைகள் en pathaikaL


https://churchspot.com/?p=60985

Send a Feedback about this Song


Latest Songs