Em
என் முடிவுக்கு விடிவு நீரே
en mutivukku vitivu nIrE
C Bm Em
என் வாழ்வுக்கு உதயம் நீரே
en vazhvukku uthayam nIrE
B Am
என்னையா தெரிந்து கொண்டீர் – 2
ennaiya therinthu koNtIr 2
D B Em
என்னையா அழைத்து விட்டீர் – 2
ennaiya azhaiththu vittIr 2
C G D
தகுதியில்லாத என்னை தகுதியாய்
thakuthiyillatha ennai thakuthiyay
Am B Em
மாற்றி கன்மலையில் நிறுத்தினீரே – 2
maRRi kanmalaiyil niRuththinIrE 2
– என் முடிவுக்கு
en mutivukku
Em D
பூமியிலே நான் பரதேசி ஆனால்
pUmiyilE nan parathEsi aanal
Bm D Em
உமக்கோ இப்பொழுதே விசுவாசி
umakkO ippozhuthE visuvasi
– என்னையா
ennaiya
Em
புல்லைப் போல் உலர்ந்திடும்
pullaip pOl ularnthitum
D
என் வாழ்க்கை ஆனால்
en vazhkkai aanal
Bm D
உம்மிடத்தில் எனக்கோர்
ummitaththil enakkOr
D Em
இடம் தந்தீர்
itam thanthIr
– என்னையா
ennaiya
Em D
குயவன் கையில் களிமண் போல்
kuyavan kaiyil kaLimaN pOl
Bm D Em
தேவனே என்னை வனைக்கின்றீர்
thEvanE ennai vanaikkinRIr
– என்னையா
ennaiya
Em D
சோதித்தபின் சுத்த பொன்னாக
sOthiththapin suththa ponnaka
D Bm
இந்த மண்ணிலே என்னை
intha maNNilE ennai
D Em
விளங்க செய்வீர்
viLangka seyvIr
– என்னையா
ennaiya