Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு

en vIttais suRRilum vEliyittu

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am Bb என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு en vIttais suRRilum vEliyittu C F காத்துக்கொள்ள வேண்டும் கர்த்தாவே kaththukkoLLa vENtum karththavE F Bb C F என் வீட்டு முற்றத்தில் உந்தனின் இரத்தம் en vIttu muRRaththil unthanin iraththam C F தெளிக்கப்பட வேண்டும் கர்த்தாவே theLikkappata vENtum karththavE F Dm C F வாதை எந்தன் கூடாரத்தை அணுகக்கூடாது vathai enthan kUtaraththai aNukakkUtathu F Dm C F என் பாதையிலே துன்பங்கள் வரக்கூடாது – 2 en pathaiyilE thunpangkaL varakkUtathu 2 Bb பாதம் கல்லில் இடறாமல் patham kallil itaRamal Am தாங்கும் உந்தன் கரங்களால் – 2 thangkum unthan karangkaLal 2 Bb C F தாங்கி என்னை சுமக்க வேண்டுமே – 2 thangki ennai sumakka vENtumE 2 – என் வீட்டை en vIttai F Dm C F கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்த போதும் kaNNIrin paLLaththakkai katantha pOthum F Dm C F மென்மையான பாதையிலே நடத்த வேண்டும் – 2 menmaiyana pathaiyilE nataththa vENtum 2 Bb Am பட்டக் கஷ்டம் போதும் நிந்தனைகள் போதும் – 2 pattak kashtam pOthum ninthanaikaL pOthum 2 Bb C F தேவா என்னை நடத்த வேண்டுமே – 2 thEva ennai nataththa vENtumE 2 – என் வீட்டை en vIttai


https://churchspot.com/?p=60984

Send a Feedback about this Song


Latest Songs