Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எலியாவின் பலிபீடத்தில்

eliyavin palipItaththil

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G எலியாவின் பலிபீடத்தில் eliyavin palipItaththil C G D இறங்கின அக்கினியே iRangkina akkiniyE G C G Em எங்கள் தேசத்திலே இப்பொழுதே engkaL thEsaththilE ippozhuthE D G இறங்கும் தெய்வமே iRangkum theyvamE G C அபிஷேகம் அபிஷேகம் apishEkam apishEkam C D G இப்போ தாரும் தெய்வமே ippO tharum theyvamE G C அக்கினி அக்கினியாய் akkini akkiniyay C G D G என்னை மாற்றும் தெய்வமே ennai maRRum theyvamE G C G மோசேயை வனாந்திரத்தில் mOsEyai vananthiraththil C G D சந்தித்த அக்கினியே santhiththa akkiniyE C G Em என் வாழ்க்கையையும் உங்க அக்கினியால் en vazhkkaiyaiyum ungka akkiniyal D G சந்தியும் தெய்வமே santhiyum theyvamE ...அபிஷேகம் ...apishEkam G C G ஏசாயாவை அக்கினியால் eesayavai akkiniyal C G D தொட்ட என் தெய்வமே thotta en theyvamE C G Em என் வாலிபத்தையும் உங்க அக்கினியால் en valipaththaiyum ungka akkiniyal D G தொட்டு விடும் தெய்வமே thottu vitum theyvamE ...அபிஷேகம் ...apishEkam G C G தாவீதையும் அபிஷேகத்தால் thavIthaiyum apishEkaththal C G D நிரப்பின தெய்வமே nirappina theyvamE C G Em என் பாத்திரமும் அபிஷேகத்தால் en paththiramum apishEkaththal D G நிரம்பி வழியணுமே nirampi vazhiyaNumE ...அபிஷேகம் ...apishEkam G C G உலர்ந்து போன எலும்புகளை ularnthu pOna elumpukaLai C G D உயிர்பித்து அக்கினியே uyirpiththu akkiniyE C G Em உலர்ந்து போன என் வாழ்க்கையையும் ularnthu pOna en vazhkkaiyaiyum D G உயிர்ப்பியும் தெய்வமே uyirppiyum theyvamE ...அபிஷேகம் ...apishEkam


https://churchspot.com/?p=60940

Send a Feedback about this Song


Latest Songs