Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எல்லையில்லா உந்த அன்பால்

ellaiyilla untha anpal

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm எல்லையில்லா உந்த அன்பால் ellaiyilla untha anpal Fm எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட enthan uLLam koLLai koNta Db Eb Fm மன்னவா உமக்கு நன்றி - இயேசு mannava umakku nanRi - iyEsu Db Eb Fm மன்னவா உமக்கு நன்றி mannava umakku nanRi Fm Eb கள்ளமில்லா உந்தன் அன்பினால் kaLLamilla unthan anpinal Eb C Fm எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் enakkuLLathellam maRanthEn F Bb கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் kallum muLLum enthan vazhvil Bb Bbm C Fm என்னை நடத்தின விதம்தனை மறவேன் ennai nataththina vithamthanai maRavEn Ab Eb நான் மறவேன் நான் மறவேன் nan maRavEn nan maRavEn C Fm நான் மறவேன் நான் மறவேன் – 2 nan maRavEn nan maRavEn 2 Fm Eb தொல்லை மிகுந்த உலகில் thollai mikuntha ulakil Eb C Fm இல்லை ஆறுதல் எனக்கு illai aaRuthal enakku F Bb அல்லல் நிறைந்த எந்தன் வாழ்வில் – என்னை allal niRaintha enthan vazhvil ennai Bbm C Fm அணைத்திட்ட விதம்தனை மறவேன் aNaiththitta vithamthanai maRavEn Ab Eb நான் மறவேன் நான் மறவேன் nan maRavEn nan maRavEn C Fm நான் மறவேன் நான் மறவேன் – 2 nan maRavEn nan maRavEn 2 Fm Eb சொல்லி முடியாது நாதா – உம் அன்பு solli mutiyathu natha um anpu C Fm அள்ளித் தீராது தேவா aLLith thIrathu thEva F Bb உள்ள உறுதியுடன் நானும் உம் uLLa uRuthiyutan nanum um Bbm C Fm சமூகம் சேரும்வரை துதிப்பேன் samUkam sErumvarai thuthippEn Ab Eb நான் துதிப்பேன் நான் துதிப்பேன் nan thuthippEn nan thuthippEn C Fm நான் துதிப்பேன் நான் துதிப்பேன்– 2 nan thuthippEn nan thuthippEn 2 Fm நன்றி…. நன்றி…… நன்றி….. நன்றி…. – 8 – இயேசுவுக்கு nanRi. nanRi nanRi.. nanRi. 8 iyEsuvukku Fm நன்றி…. நன்றி…… நன்றி….. நன்றி – ராஜாவுக்கு nanRi. nanRi nanRi.. nanRi rajavukku Eb Fm அல்லேலூயா ஓசன்னா allElUya oosanna Eb Fm அல்லேலூயா ஓசன்னா – 2 allElUya oosanna 2 அல்லேலூ…அல்லேலூ….அல்லேலூ….அல்லேலூ…. – 8 allElUallElU.allElU.allElU. 8 Eb Fm அல்லேலூயா ஓசன்னா allElUya oosanna


https://churchspot.com/?p=60987

Send a Feedback about this Song


Latest Songs