ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன்

eeRRa kalaththil uyarththum unthan

 E | 2/4 
   Lyrics PPT* A+ A- தமிழ் only
தமிழ் only

E C#m ஏற்ற காலத்தில் உயர்த்தும் eeRRa kalaththil uyarththum C#m F#m B E உந்தன் கர்த்தர் கரத்தில் அடங்கு – 2 unthan karththar karaththil atangku 2 E A G#m நீதிமானை தள்ளாட வொட்டார் nIthimanai thaLLata vottar G#m B E காக்கும் தேவன் உறங்கமாட்டார் – 2 kakkum thEvan uRangkamattar 2 E B C#m வாலக்காமல் தலையாக்குவார் – உன்னை valakkamal thalaiyakkuvar unnai A C#m F# B கீழாக்காமல் மேலாக்குவார் – 2 kIzhakkamal mElakkuvar 2 F#m B E நிச்சயமாய் முடிவு உண்டு nissayamay mutivu uNtu E B E உன் நம்பிக்கை வீண் போகாது – 2 un nampikkai vIN pOkathu 2 – ஏற்ற காலத்தில் eeRRa kalaththil E B C#m தேவரீர் சர்வ வல்லவர் – நீர் thEvarIr sarva vallavar nIr A C#m F# B செய்ய நினைத்தது தடைபடாது – 2 seyya ninaiththathu thataipatathu 2 F#m B E உன்னோடு கூட இருந்து – உன்னை unnOtu kUta irunthu unnai B E கன்மலையின் மேல் உயர்த்துவார் – 2 kanmalaiyin mEl uyarththuvar 2 – ஏற்ற காலத்தில் eeRRa kalaththil E B C#m தூதர்கள் முன் சென்று – உன் thUtharkaL mun senRu un A C#m F# B பாதைகளை செவ்வையாக்குவார் – 2 pathaikaLai sevvaiyakkuvar 2 F#m B E உன் வாஞ்சைகளை நிறைவேற்றுவார் un vanysaikaLai niRaivERRuvar E B E உன்னை தலை நிமிர்ந்து நடக்க செய்வார் – 2 unnai thalai nimirnthu natakka seyvar 2 – ஏற்ற காலத்தில் eeRRa kalaththil


Send a Feedback about this Song


Search ▲ Index
Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்