Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஏலேலோ என்று சொன்னாலே

eelElO enRu sonnalE

 Am | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Am C ஏலேலோ என்று சொன்னாலே eelElO enRu sonnalE C G Am எங்க மக்க அயிலேசா போடறாங்கய்யா engka makka ayilEsa pOtaRangkayya Am G Am ஏன்னா ஏசப்பா எங்க படகில் உண்டு eenna eesappa engka patakil uNtu Am அதனால் athanal G Am எங்களுக்கு பயமே இல்லை ஐயா engkaLukku payamE illai aiya Am ஏலேலோ … அயிலசா eelElO ayilasa G ஏலேலோ … அயிலசா eelElO ayilasa F ஏலேலோ … அயிலசா– 3 eelElO ayilasa 3 E Am ஏலேலோ …. ஏலோயா eelElO . eelOya Am அலை வந்து மோதினாலும் alai vanthu mOthinalum Am E கவலையே இல்லையே kavalaiyE illaiyE F புயல் வந்து அடிச்சாலும் puyal vanthu atissalum G Am பயமே இல்லையே payamE illaiyE E தண்ணீரில் நடந்த கால்கள் thaNNIril natantha kalkaL E என்னோடு பயணம் செய்யும் ennOtu payaNam seyyum E Am இயேசு என்னோடுண்டு iyEsu ennOtuNtu Am எனக்கினி பயமே இல்லை enakkini payamE illai – ஏலேலோ eelElO Am இரவெல்லாம் இரைதேடி iravellam iraithEti Am E விரயமானாலும் virayamanalum F கரையினில் இயேசு நிற்க karaiyinil iyEsu niRka G Am கலக்கம் இல்லையே kalakkam illaiyE E தட்டினில் தூங்கும் தெய்வம் thattinil thUngkum theyvam E பட்டினியாய் விட்டு விடாரே pattiniyay vittu vitarE E Am கொட்டு கொட்டி பாடிடுவேன் kottu kotti patituvEn Am குறைவை நான் மறந்திடுவேன் kuRaivai nan maRanthituvEn – ஏலேலோ eelElO Am வெள்ளம் போல் சாத்தான் veLLam pOl saththan Am E எதிரி வந்தாலும் ethiri vanthalum F வல்ல நல்ல தேவன் உண்டு valla nalla thEvan uNtu G Am கலக்கமில்லையே kalakkamillaiyE E அக்கினியில் நடந்த கால்கள் akkiniyil natantha kalkaL E அன்போடு வழி நடத்தும் anpOtu vazhi nataththum E Am இயேசு என்னோடுண்டு iyEsu ennOtuNtu Am எனக்கினி பயமில்லை enakkini payamillai – ஏலேலோ eelElO

Send a Feedback about this Song