Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஏழை எந்தன் மீது அன்பு தேவா

eezhai enthan mIthu anpu thEva

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G ஏழை எந்தன் மீது அன்பு தேவா eezhai enthan mIthu anpu thEva D Bm Em ஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா een iththanai anpu sollum natha D G பாவியான எந்தன் மீது நாதா paviyana enthan mIthu natha B Em ஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா – 2 een iththanai pasam sollum thEva 2 Em பையூரம் தாய் வயிற்றில் paiyUram thay vayiRRil Em கருவாய் உருவாகுமுன்னே karuvay uruvakumunnE D பேர் சொல்லி எனை அழைத்டு pEr solli enai azhaithtu D Em தெரிந்து கொண்ட விதம் நினைத்து therinthu koNta vitham ninaiththu D Em அலைந்து அலைந்து உலகில் திரிந்து alainthu alainthu ulakil thirinthu D Em என்னைத் தெரிந்து கொண்டதை நினைத்து ennaith therinthu koNtathai ninaiththu Em G பாடிட நாவு போதாதா தேவா – உம் patita navu pOthatha thEva um D Em பாசத்துக்கு இணையேது நாதா pasaththukku iNaiyEthu natha – ஏழை எந்தன் eezhai enthan Em உளையான பாவ சேற்றில் uLaiyana pava sERRil Em உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை uzhanRu amizhnthu kitantha ennai D தூக்கியே மனிதனாக நிறுத்திய thUkkiyE manithanaka niRuththiya D Em உம் அன்பை நினைத்து um anpai ninaiththu D Em பணிந்து குனிந்து உணர்ந்து உள்ள paNinthu kuninthu uNarnthu uLLa D Em நன்றியோடு உமை நினைத்து nanRiyOtu umai ninaiththu Em G நன்றிகள் கோடி சொல்வேன் தேவா – உம் nanRikaL kOti solvEn thEva um D Em பாதம் என்றும் சரணம் அன்பு நாதா patham enRum saraNam anpu natha – ஏழை எந்தன் eezhai enthan Em எத்தனையோ நன்மைகளை eththanaiyO nanmaikaLai Em உம்மால் நான் பெற்றிருந்தும் ummal nan peRRirunthum D அத்தனையும் மறந்து நான் aththanaiyum maRanthu nan D Em மெத்தனமாய் வாழ்ந்தேனோ meththanamay vazhnthEnO D Em அற்பணும் சொற்பணும் குப்பையுமென்னை aRpaNum soRpaNum kuppaiyumennai D Em தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து thaRparan therinthu koNtathai ninaiththu Em G துதித்திட நாவு போதா தேவா உம் thuthiththita navu pOtha thEva um D Em மகிமைக்கு அளவு இல்லை நாதா makimaikku aLavu illai natha – ஏழை எந்தன் eezhai enthan

Send a Feedback about this Song