Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒண்ணுமில்லை வாழ்வில் ஒண்ணுமில்லை

oNNumillai vazhvil oNNumillai

 D | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

D C ஒண்ணுமில்லை வாழ்வில் ஒண்ணுமில்லை oNNumillai vazhvil oNNumillai D தேவனை மறந்தா இந்த மண்ணுக்குள்ள thEvanai maRantha intha maNNukkuLLa D C Am அண்ணே அண்ணே பேதுரு அண்ணே ஒ…ஓ… aNNE aNNE pEthuru aNNE ooo D அண்ணே அண்ணே aNNE aNNE G வலயத்தான் தூக்கிக்கிட்டு valayaththan thUkkikkittu D மீன் பிடிக்கப் போறன்னு mIn pitikkap pORannu D C போற இடம் சொல்லி போங்கண்ணே pORa itam solli pOngkaNNE D C D நாங்க உங்களை நம்பி ஏமாந்தோமண்ணே - ! – 2 nangka ungkaLai nampi eemanthOmaNNE - 2 ...ஒண்ணுமில்லை ...oNNumillai D குருடரை பார்க்க செய்யும்போது kurutarai parkka seyyumpOthu D செவிடரை கேட்க செய்யும்போது – அண்ணே sevitarai kEtka seyyumpOthu aNNE G கூட இருந்து கண்டு களிச்ச kUta irunthu kaNtu kaLissa D அண்ணே பேதுரு அண்ணே aNNE pEthuru aNNE D C உங்க விசுவாசம் எங்கே போச்சண்ணே ungka visuvasam engkE pOssaNNE C Am இப்ப இயேசுவை மறந்து போவது ippa iyEsuvai maRanthu pOvathu Am D எங்கண்ணே engkaNNE ...ஒண்ணுமில்லை ...oNNumillai D எத்தனையோ நன்மை செய்த தேவன் eththanaiyO nanmai seytha thEvan D நம்மை இனிமேலும் nammai inimElum D நடத்திடுவார் அண்ணே nataththituvar aNNE D பேதுரு அண்ணே pEthuru aNNE G அழைத்த அழைப்பை மறந்திடாதே azhaiththa azhaippai maRanthitathE D அண்ணே பேதுரு அண்ணே aNNE pEthuru aNNE D நம்மை பிழைக்க வைக்கும் nammai pizhaikka vaikkum D C தேவன் தான் அண்ணே நாம் thEvan than aNNE nam Am D அவருக்காக உழைப்போம் அண்ணே அவர் avarukkaka uzhaippOm aNNE avar Am D நாமத்தையே உயர்த்துவோம் அண்ணே namaththaiyE uyarththuvOm aNNE அண்ணே…. அண்ணே…. aNNE. aNNE.


https://churchspot.com/?p=61006

Send a Feedback about this Song


Latest Songs