Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம்

oruvarum kiriyai seyyakkUtatha irakkalam

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D C Em ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் oruvarum kiriyai seyyakkUtatha irakkalam Em D C Em பார்வோனின் இருதய கடினம் போன்ற கற்காலம் parvOnin iruthaya katinam pOnRa kaRkalam Bm D வருகின்ற காலம் இயேசு ராஜனின் பொற்காலம் varukinRa kalam iyEsu rajanin poRkalam D G அவர் வருகிற நாளை avar varukiRa naLai D Em எதிர்ப்பார்த்திடுவோம் இக்காலம் ethirpparththituvOm ikkalam D Em இராக்காலம் … இது இராக்காலம் irakkalam ithu irakkalam D Em பொற்காலம் …. வருகுது பொற்காலம் poRkalam . varukuthu poRkalam Em G காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருக்குது kalangkaL karththarin karaththil irukkuthu Em G இந்த ஞாலம் தேவனை மறந்து கிடக்குது intha nyalam thEvanai maRanthu kitakkuthu Am G ஏன் இந்த கோலம் மாறுமே உலகம் een intha kOlam maRumE ulakam Am G இயேசு ராஜாவை அறிகின்ற காலம் iyEsu rajavai aRikinRa kalam D Bm D Em உள்ளம் ஏங்குது கண்ணீர் வடிக்குது uLLam eengkuthu kaNNIr vatikkuthu – இது இராக்காலம் ithu irakkalam Em G உலகம் நம்மை அசைக்க பார்க்குது ulakam nammai asaikka parkkuthu Em G பல கலகங்கள் மூட்டி அழிக்க நினைக்குது pala kalakangkaL mUtti azhikka ninaikkuthu Am G நாசமோ மோசமோ உயர்வோ தாழ்வோ nasamO mOsamO uyarvO thazhvO Am G வறுமையோ வியாதியோ பசியோ பட்டினியோ vaRumaiyO viyathiyO pasiyO pattiniyO D Bm D Em அன்பை பிரிக்குமோ தேவ உறவை பிரிக்குமோ anpai pirikkumO thEva uRavai pirikkumO – இது இராக்காலம் ithu irakkalam Em G இயேசுவின் வருகை மிகவும் சமீபமே iyEsuvin varukai mikavum samIpamE Em G ஆயத்தமுள்ளோர் பரலோகம் நிச்சயமே aayaththamuLLOr paralOkam nissayamE Am G மரணத்தை வென்றவர் மகிமையில் உதித்தவர் maraNaththai venRavar makimaiyil uthiththavar Am G சாத்தானின் சேனையை நொடியில் ஜெயித்தவர் saththanin sEnaiyai notiyil jeyiththavar D Bm D Em சீக்கிரம் வருகிறார் தேவ மகிமையில் சேர்கிறார் sIkkiram varukiRar thEva makimaiyil sErkiRar – இது இராக்காலம் ithu irakkalam E B E வருகிறார் இயேசு வருகிறார் varukiRar iyEsu varukiRar E B A E நியாயாதிபதியாக இயேசு வருகிறார் niyayathipathiyaka iyEsu varukiRar E B இராஜாதி இராஜாவாய் irajathi irajavay A E இயேசு வருகிறார் ! வருகிறார் iyEsu varukiRar varukiRar E இயேசு வருகிறார் ! வருகிறார் iyEsu varukiRar varukiRar


https://churchspot.com/?p=61005

Send a Feedback about this Song


Latest Songs