Dm
ஒவ்வொன்றிற்கும்
ovvonRiRkum
Gm Dm
ஒவ்வொரு காலமுண்டு – 2
ovvoru kalamuNtu 2
Gm F A
வானத்தின் கீழே ஒவ்வொரு வேலைக்கும்
vanaththin kIzhE ovvoru vElaikkum
A Dm
ஒவ்வொரு சமயமுண்டு
ovvoru samayamuNtu
Dm Bb
பிறக்க ஓர் காலமுண்டு
piRakka oor kalamuNtu
C Dm
இறக்க ஓர் காலமுண்டு
iRakka oor kalamuNtu
A Dm
நட ஓர் காலமுண்டு -2
nata oor kalamuNtu -2
A Dm
நட்டதை பிடுங்க ஓர் காலமுண்டு
nattathai pitungka oor kalamuNtu
– ஒவ்வொன்றிற்கும்
ovvonRiRkum
Dm Bb
இனி வரும் காலம் எல்லாம்
ini varum kalam ellam
C Dm
கொடிதும் கடினமானது
kotithum katinamanathu
A Dm
இருக்கின்ற காலத்திலே – கர்த்தர்
irukkinRa kalaththilE karththar
A Dm
இயேசுவை அண்டிக்கொள்
iyEsuvai aNtikkoL
– ஒவ்வொன்றிற்கும்
ovvonRiRkum