Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கட்டின வீடு பல இருந்தும் கடவுளுக்கு இடமில்லை

kattina vItu pala irunthum katavuLukku itamillai

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F கட்டின வீடு பல இருந்தும் kattina vItu pala irunthum Bb F கடவுளுக்கு இடமில்லை – 2 katavuLukku itamillai 2 F C மாட்டுத்தொழுவில் பிறந்தாரையா – இயேசு mattuththozhuvil piRantharaiya iyEsu C F முன்னனையில் உதித்தாரையா – இயேசு – 2 munnanaiyil uthiththaraiya iyEsu 2 F C ஏழைகளைத் தேடிவந்த இயேசு eezhaikaLaith thEtivantha iyEsu C F என்று சொல்லிப்பாடி மகிழ்வோமையா – 2 enRu sollippati makizhvOmaiya 2 F மச்சிவீடு பல இருந்தும் massivItu pala irunthum Bb Am மன்னவனுக்கு இடமில்லை – 2 mannavanukku itamillai 2 F C தச்சன் வீட்டில் பிறந்தாரையா – இயேசு thassan vIttil piRantharaiya iyEsu C F மோட்ச ராஜன் உதித்தாரையா – 2 mOtsa rajan uthiththaraiya 2 – ஏழைகளை eezhaikaLai F விலைமதியா வஸ்திரங்கள் vilaimathiya vasthirangkaL Bb Am விதவிதமாய் குவிந்திருந்தும் – 2 vithavithamay kuvinthirunthum 2 F C கந்தலாடை அணிந்தாரையா இது kanthalatai aNintharaiya ithu C F விந்தையான மகிமை ஐயா vinthaiyana makimai aiya – ஏழைகளை eezhaikaLai F பஞ்சனைகள் பல இருந்தும் panysanaikaL pala irunthum Bb Am பிஞ்சுக் குழந்தைக்கிடமில்லை – 2 pinysuk kuzhanthaikkitamillai 2 F C நெஞ்சணையில் தவழ்ந்தாரையா – மரியின் nenysaNaiyil thavazhntharaiya mariyin C F தஞ்சத்திலே மகிழ்ந்தாரையா – 2 thanysaththilE makizhntharaiya 2 – ஏழைகளை eezhaikaLai


https://churchspot.com/?p=61015

Send a Feedback about this Song


Latest Songs