Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கதை ஒண்ணு சொல்ல வந்தேங்க

kathai oNNu solla vanthEngka

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm D கதை ஒண்ணு சொல்ல வந்தேங்க kathai oNNu solla vanthEngka D Gm காது கொடுத்துக் கேட்டுப் பாருங்க – kathu kotuththuk kEttup parungka Gm அய்யா அம்மா ayya amma Cm F D இயேசு சாமி சொன்ன கதைங்க – 2 iyEsu sami sonna kathaingka 2 D Gm D Gm இன்னைக்கு நடப்புல நடக்குதுங்க innaikku natappula natakkuthungka Gm டிவிய திருப்புங்க போரு அடிக்குதுங்க tiviya thiruppungka pOru atikkuthungka Dm Gm ரேடியோவ திருப்புங்க அறுவையா இருக்குதுங்க – 2 rEtiyOva thiruppungka aRuvaiya irukkuthungka 2 Gm F ஒளியும் ஒலியும் சினிமா பார்க்க ஓடுறீங்க – ஆனா oLiyum oliyum sinima parkka ootuRIngka aana F D Gm வாழ்க்கையில் ஒளியும் ஒலியும் இல்லேங்க – கதை vazhkkaiyil oLiyum oliyum illEngka kathai Gm பேப்பரை திருப்புங்க கொலை pEpparai thiruppungka kolai Gm கொள்ளை செய்தீங்க koLLai seythIngka Dm Gm கதை புக் படியுங்க ஒரே கட்டுக் கதைங்க – 2 kathai puk patiyungka orE kattuk kathaingka 2 Gm F வானம் பூமி ஒழிஞ்சி போனாலும் vanam pUmi ozhinysi pOnalum F D Gm நம் பைபிள் வசனம் ஒழியாதுங்க nam paipiL vasanam ozhiyathungka – கதை kathai Gm வெத்தல பீடா போட்டவங்க veththala pIta pOttavangka Gm வாய் வெந்து போனாங்க vay venthu pOnangka Dm Gm சிகரெட் குடிச்சவங்க கேன்சரால் செத்தாங்க – 2 sikaret kutissavangka kEnsaral seththangka 2 Gm F Gm பட்ட சாராயத்தை ஆத்தி ஊத்தி குடிச்சவங்க patta sarayaththai aaththi uuththi kutissavangka F D Gm அவங்க கொடலு வெந்து சுடுகாட்டுக்குப் போனாங்க avangka kotalu venthu sutukattukkup pOnangka Gm F Gm விஸ்கி பிராந்தியத்தான் ஆத்தி ஊத்தி குடிச்சவங்க viski piranthiyaththan aaththi uuththi kutissavangka F D Gm அவங்க கொடலு வெந்து சுடுகாட்டுக்குப் போனாங்க avangka kotalu venthu sutukattukkup pOnangka Dm Gm அண்ணமாரே தம்பிமாரே அருமையான தோழன்மாரே aNNamarE thampimarE arumaiyana thOzhanmarE Dm Gm அக்காமாரே தங்கைமாரே அருமையான தோழிமாரே akkamarE thangkaimarE arumaiyana thOzhimarE Gm D எங்க வறுமை வியாதி தரித்திரம் தீரணுன்னா engka vaRumai viyathi thariththiram thIraNunna D Gm எங்க இயேசுகிட்ட ஓடி வாருங்க engka iyEsukitta ooti varungka D Gm எங்க கஷ்டம் நஷ்டம் மாறி போகணுன்னா engka kashtam nashtam maRi pOkaNunna D Gm எங்க இயேசுகிட்ட ஓடி வாருங்க engka iyEsukitta ooti varungka Gm D Gm ராஜா இயேசுகிட்ட ஓடி வாருங்க raja iyEsukitta ooti varungka Gm D Gm இயேசு அப்பாகிட்ட ஓடி வாருங்க iyEsu appakitta ooti varungka

Send a Feedback about this Song