Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி

kanaththiRkum mathippiRkum uriya iisanapi

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C Dm கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி kanaththiRkum mathippiRkum uriya iisanapi Dm C Dm அல்பாவும் ஒமேகாவுமான ஏசுநபி – 2 alpavum omEkavumana eesunapi 2 Dm F அவர் ஆதியும் அந்தமானவர் avar aathiyum anthamanavar A Dm இப்ராகிமால் போற்றப்பட்டவர் iprakimal pORRappattavar Dm F அவர் ஆதியும் அந்தமுமானவர் – நம்ம avar aathiyum anthamumanavar namma A Dm ஆபிரகாமால் போற்றப்பட்டவர் aapirakamal pORRappattavar – கனத்திற்கும் kanaththiRkum Dm Gm இஸ்ரவேல் ஈசாக்கின் தேவன் – அவர் isravEl iisakkin thEvan avar C F Dm ஆகாருக்கு தண்ணீர் தந்த தேவன் – 2 aakarukku thaNNIr thantha thEvan 2 Dm Gm அன்பு உள்ளம் கொண்டவர் anpu uLLam koNtavar C Dm நல்ல உள்ளம் படைத்தவர் – 2 nalla uLLam pataiththavar 2 A Dm உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஈசாநபி uLLam koLLaik koNta engkaL iisanapi A Dm உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஏசுநபி uLLam koLLaik koNta engkaL eesunapi ...அவர் ஆதியும் ...avar aathiyum Dm Gm பாவிகளை இரட்சிக்க வந்தவர் – நம் pavikaLai iratsikka vanthavar nam C F Dm பாவம் சாபம் நீக்கி நம்மை மீட்பவர் – 2 pavam sapam nIkki nammai mItpavar 2 Dm Gm சாத்தானை ஜெயித்தவர் saththanai jeyiththavar C Dm சாபத்தை வென்றவர் – 2 sapaththai venRavar 2 A Dm அகில உலகம் போற்றும் எங்கள் ஈசாநபி akila ulakam pORRum engkaL iisanapi A Dm அகில உலகம் போற்றும் எங்கள் ஏசுநபி akila ulakam pORRum engkaL eesunapi ...அவர் ஆதியும் ...avar aathiyum Dm Gm சித்தர்கள் கண்டு கொண்ட பிரஜாபதி siththarkaL kaNtu koNta pirajapathi C F Dm நம் முன்னோர்களால் போற்றப்பட்ட அதிபதி – 2 nam munnOrkaLal pORRappatta athipathi 2 Dm Gm வானாகி மண்ணாகி vanaki maNNaki C Dm வழியாகி ஒளியாகி – 2 vazhiyaki oLiyaki 2 A Dm ஊனாகி உயிரான தேவன் நம் uunaki uyirana thEvan nam A Dm கோனாகி ஆள வந்த ராஜன் kOnaki aaLa vantha rajan ...அவர் ஆதியும் ...avar aathiyum


https://churchspot.com/?p=61017

Send a Feedback about this Song


Latest Songs