Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கனப்பொழுதும் என்னை கைவிடாத உம்மை

kanappozhuthum ennai kaivitatha ummai

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm கனப்பொழுதும் என்னை kanappozhuthum ennai Dm கைவிடாத உம்மை kaivitatha ummai Dm A கர்த்தாவே என்று துதிப்பேன் karththavE enRu thuthippEn Dm A இமை பொழுதும் என்னை மறவாத உந்தன் imai pozhuthum ennai maRavatha unthan Bb A Dm பாதம் பணிந்திடுவேன் patham paNinthituvEn Dm Gm C F ஆ! என் நேசரே வாரும் என்னிலே aa en nEsarE varum ennilE Dm A Dm நேசர் பாதமே எந்தன் தஞ்சமே nEsar pathamE enthan thanysamE Dm Bb உறவுகள் கூட பிரிந்திடலாம் uRavukaL kUta pirinthitalam C A Dm உண்மைகள் கூட மறைந்திடலாம் uNmaikaL kUta maRainthitalam D Gm மறவாத நேசர் இயேசு உண்டு maRavatha nEsar iyEsu uNtu Bb C A மறவாமல் உன்னை நடத்திடுவார் maRavamal unnai nataththituvar Bb C Am Dm மறவாமல் உன்னை நடத்திடுவார்– 2 maRavamal unnai nataththituvar 2 ...ஆ! என் நேசரே ...aa en nEsarE Dm Bb அழிந்திடும் மனிதன் அழிந்திடும் பாசம் azhinthitum manithan azhinthitum pasam C A Dm தேவை முடிந்தவுடன் அழிந்திடுதே – 2 thEvai mutinthavutan azhinthituthE 2 D Gm உம் அன்புக்காய் ஏங்கி நின்றேன் um anpukkay eengki ninREn Bb C A உம்மிடம் கண்டபின் எங்கே போவேன் ummitam kaNtapin engkE pOvEn Bb C Am Dm உம்மிடம் கண்டபின் எங்கே போவேன் – 2 ummitam kaNtapin engkE pOvEn 2 ...ஆ! என் நேசரே ...aa en nEsarE Dm Bb ஆத்துமாவே நீ கலங்குவதேன் aaththumavE nI kalangkuvathEn C A Dm உன் நம்பிக்கை நங்கூரம் இயேசுவன்றோ un nampikkai nangkUram iyEsuvanRO D Gm உள்ளங்கையில் வரைந்திட்டவர் uLLangkaiyil varainthittavar Bb C A உண்மையாய் உன்னை நடத்திடுவார் uNmaiyay unnai nataththituvar Bb C Am Dm உண்மையாய் உன்னை நடத்திடுவார் – 2 uNmaiyay unnai nataththituvar 2 ...ஆ! என் நேசரே ...aa en nEsarE


https://churchspot.com/?p=61020

Send a Feedback about this Song


Latest Songs