Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கனிதரும் காலமன்றோ

kanitharum kalamanRO

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb கனிதரும் காலமன்றோ kanitharum kalamanRO Fm Db இனியும் தாமதமேன் iniyum thamathamEn F Bb இனிவரும் நாட்களெல்லாம் inivarum natkaLellam Eb Fm இனிமையாய் மாறணுமே inimaiyay maRaNumE Fm அதனால் போய் கனி கொடுங்கள் athanal pOy kani kotungkaL Fm ஆமென் … அல்லேலூயா aamen allElUya Db போய் கனி கொடுங்கள் pOy kani kotungkaL Db ஆமென் … அல்லேலூயா aamen allElUya Eb Fm போய் கனி கொடுங்கள் pOy kani kotungkaL Fm நல்ல மரம் நல்ல மரம் nalla maram nalla maram Cm நல்ல மரம் நல்ல மரம்– 2 nalla maram nalla maram 2 Db நல்ல மரம் கனியுள்ள மரம் nalla maram kaniyuLLa maram Eb நல்ல மரம் நல்ல மரம் nalla maram nalla maram Fm Db Eb Fm வீணான கனிகளை தந்திடுமோ vINana kanikaLai thanthitumO Fm நல்ல மரம் நல்ல மரம் nalla maram nalla maram Fm Db Eb Fm கெட்ட கணிகளைத் தந்திடுமோ ketta kaNikaLaith thanthitumO Ab நல்ல மரம் நல்ல மரம் – 2 nalla maram nalla maram 2 Ab Db Eb Ab நீர்க்கால்கள் ஓரமாய் நட்டிருக்கும் nIrkkalkaL ooramay nattirukkum Fm Ab Fm காலத்தில் கனி தந்து உதிர்ந்திடா kalaththil kani thanthu uthirnthita Eb Db மரம் போல செழித்திருக்கும் maram pOla sezhiththirukkum Db Eb Fm வாழ்வில் செழித்திருக்கும் vazhvil sezhiththirukkum Eb Db வேரூன்றி நிலைத்திருக்கும் vErUnRi nilaiththirukkum Db Eb Fm கனி தந்து பலன் கொடுக்கும் kani thanthu palan kotukkum – அதனால் போய் கனி athanal pOy kani Fm Eb கனி கொடா மரங்களெல்லாம் kani kota marangkaLellam Eb Fm வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – vettuNtu akkiniyil pOtappatum F Bb கனி தரும் மரங்களெல்லாம் kani tharum marangkaLellam Eb Fm பரிசுத்தம் செய்யப்படும் parisuththam seyyappatum – அதனால் போய் கனி athanal pOy kani Fm Eb தேவனில் நிலைத்திருந்தால் thEvanil nilaiththirunthal Eb Fm அவன் மிகுந்த கனி கொடுப்பான் – 2 avan mikuntha kani kotuppan 2 F Bb பூத்து குலுங்கிடுவான் pUththu kulungkituvan Eb Fm காய்ந்து கனி கொடுப்பான் kaynthu kani kotuppan – அதனால் போய் கனி athanal pOy kani

Send a Feedback about this Song