Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கனியிலும் அதிமதுரம்

kaniyilum athimathuram

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em கனியிலும் அதிமதுரம் kaniyilum athimathuram Em இயேசுவின் நாமம் iyEsuvin namam G Em மனிதரில் பேரின்பம் அது நளத் manitharil pErinpam athu naLath Em G தைலத்திலும் விலையுயர்ந்த thailaththilum vilaiyuyarntha G உடைந்திட்ட நறுமணம் utainthitta naRumaNam Bm Em ஊற்றுண்ட பரிமளம் – 2 uuRRuNta parimaLam 2 Em மணம் வீசும் கமழ் கொண்ட maNam vIsum kamazh koNta Em வாசனை தைலம் vasanai thailam Em G Em ஆசையுடன் முகர்ந்த பொற்பாதமே – 2 aasaiyutan mukarntha poRpathamE 2 G Em நாசியில் சுவாசமுள்ள மனுசர்கள் யாவரும் nasiyil suvasamuLLa manusarkaL yavarum G Em நேசித்து சுவாசிக்கும் உயிர் மூச்சென் ஏசுவே nEsiththu suvasikkum uyir mUssen eesuvE Em கந்த வர்க்கம் நளத் தைலம் kantha varkkam naLath thailam G லீபனோனின் வாசனை வீசும் lIpanOnin vasanai vIsum A Em வெள்ளை போளம் பரிமளமே veLLai pOLam parimaLamE Em Bm G Am சாரோனின் ரோஜா பள்ளத்தின் லீலி sarOnin rOja paLLaththin lIli Em D G Em உள்ளத்தின் நேசர் என் அன்பு தேவன் uLLaththin nEsar en anpu thEvan – கனியிலும் kaniyilum Em கன்னங்கள் கந்தவர்க்க பாத்திகள் போல kannangkaL kanthavarkka paththikaL pOla Em G Em வாசனை வீசிடும் லீலி புஷ்பமே – 2 vasanai vIsitum lIli pushpamE 2 G Em கரங்கள் படிகப் பச்சை பதித்த பொன் போல – 2 karangkaL patikap passai pathiththa pon pOla 2 G Em அங்கமோ இந்திர நீல angkamO inthira nIla Em இரத்தினம் இழைத்த பிரகாசம் – 2 iraththinam izhaiththa pirakasam 2 Em கால்கள் பொன் ஆதார kalkaL pon aathara Em வெள்ளை கல்தூண்கள் veLLai kalthUNkaL G ரூபம் லீபனோனின் கேதுரு போல rUpam lIpanOnin kEthuru pOla A Em பாலின் கழுவின் அழகு கண்கள் palin kazhuvin azhaku kaNkaL Em Bm G Am மதுரம் ஆனவர் இனிமை ஆனவர் mathuram aanavar inimai aanavar Em D G Em இவரே எந்தன் பிரியமானவர் ivarE enthan piriyamanavar – கனியிலும் kaniyilum


https://churchspot.com/?p=61012

Send a Feedback about this Song


Latest Songs