Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே

karuvilEnnai therinthu koNtIrE

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே karuvilEnnai therinthu koNtIrE F Dm F என் உருவமதில் அன்பு வைத்தீரே en uruvamathil anpu vaiththIrE C Am C தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே thayin karppaththil uruvakum munnE C F என்னை பேர் சொல்லி அழைத்தீரே – 2 ennai pEr solli azhaiththIrE 2 F Bb தெய்வமே இயேசுவே theyvamE iyEsuvE Gm F நீங்கதான் எனக்காறுதல் – 2 nIngkathan enakkaRuthal 2 F Bb பாபிலோனின் தீய ஆவி வேண்டாம் papilOnin thIya aavi vENtam F Gm F பரிசுத்த ஆவி எனக்கு தாருமே – 2 parisuththa aavi enakku tharumE 2 C அடிமைத்தன ஆவி எனக்குள் வேண்டாம் atimaiththana aavi enakkuL vENtam C Gm F அன்பின் ஆவி எனக்கு தாருமே – 2 anpin aavi enakku tharumE 2 ...தெய்வமே இயேசுவே ...theyvamE iyEsuvE F Bb சுயநலத்தின் ஆவி எனக்குள் வேண்டாம் suyanalaththin aavi enakkuL vENtam F Gm F பிறர் நலத்தின் ஆவி தாருமே – 2 piRar nalaththin aavi tharumE 2 C பெருமையின் ஆவி எனக்குள் வேண்டாம் perumaiyin aavi enakkuL vENtam C Gm F தாழ்மையின் ஆவி தாருமே – 2 thazhmaiyin aavi tharumE 2 ...தெய்வமே இயேசுவே ...theyvamE iyEsuvE F Bb ஜீவனத்தின் பெருமை எனக்குள் வேண்டாம் jIvanaththin perumai enakkuL vENtam F Gm F இருப்பதில் நிம்மதி தாருமே – 2 iruppathil nimmathi tharumE 2 C ஆபாச எண்ணங்கள் வேண்டாம் – 2 aapasa eNNangkaL vENtam 2 C Gm F உம்மில் அடங்கி போகும் ஆவி தாருமே ummil atangki pOkum aavi tharumE ...தெய்வமே இயேசுவே ...theyvamE iyEsuvE


https://churchspot.com/?p=61019

Send a Feedback about this Song


Latest Songs