கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுவதும்
karththarai thuthippathum kIrththanam paNNuvathum
F | 2/4
Lyrics
தமிழ்
A-
A+
F
கர்த்தரை துதிப்பதும்
karththarai thuthippathum
F Gm
கீர்த்தனம் பண்ணுவதும்
kIrththanam paNNuvathum
Am F
எவ்வளவு நல்லது – 2
evvaLavu nallathu 2
F
அல்லேலூயா
allElUya
Bb
அல்லேலூயா
allElUya
Gm
அல்லேலூயா
allElUya
Bb
அல்லேலூயா
allElUya
Am
அல்லேலூயா
allElUya
C F
அல்லேலூயா
allElUya
F Am
சேனைகளின் கர்த்தாவே உம்
sEnaikaLin karththavE um
C F Gm
வாசஸ்தலங்கள் எவ்வளவு
vasasthalangkaL evvaLavu
Bb C F
மேன்மையும் இன்பமானவை – 2 – கர்த்தரை
mEnmaiyum inpamanavai 2 karththarai
F Am Dm
உம் பீடங்களண்டையிலே
um pItangkaLaNtaiyilE
C C F
அடைக்கலான் குருவிக்கு வீடே
ataikkalan kuruvikku vItE
F Am Gm
உம் சமூகத்தண்டையிலே
um samUkaththaNtaiyilE
C F
தகவிலான் குஞ்சுக்கு கூடே – 2
thakavilan kunysukku kUtE 2
– சேனைகளின்
sEnaikaLin
F Am Bb
ஆகாமியக் கூடாரங்களில்
aakamiyak kUtarangkaLil
C Bb F
ஆயிரம் நாளை பார்க்கிலும்
aayiram naLai parkkilum
F Gm
உம் ஆலய வாசலிலே
um aalaya vasalilE
C F
காத்திருக்கும் நாள் நல்லது – 2
kaththirukkum naL nallathu 2
– சேனைகளின்
sEnaikaLin
F
தேவன் தங்கும் உள்ளம்
thEvan thangkum uLLam
F Dm Gm
அது ஜீவனுள்ள தேவ ஆலயம்
athu jIvanuLLa thEva aalayam
F Bb
அது பரிசுத்தர் வாசம் செய்யும்
athu parisuththar vasam seyyum
C F
பரலோக தேவ ஆலயம் – 2
paralOka thEva aalayam 2
– சேனைகளின்
sEnaikaLin