கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேனே
karththarai nan ekkalamum sthOththarippEnE
Gm | 6/8
Lyrics
தமிழ்
A-
A+
Gm
கர்த்தரை நான் எக்காலமும்
karththarai nan ekkalamum
D
ஸ்தோத்தரிப்பேனே அவர்
sthOththarippEnE avar
Gm
துதிகள் எப்போதும் என்
thuthikaL eppOthum en
D Gm
வாயிலிருக்கும் – 2
vayilirukkum 2
Cm
கர்த்தருக்குள் என் ஆத்துமா
karththarukkuL en aaththuma
F Bb
மேன்மை பாராட்டும் – 2
mEnmai parattum 2
Gm F
சிறுமைபட்ட ஜனங்கள் அதை
siRumaipatta janangkaL athai
Eb Gm
கேட்டு மகிழுவார்கள் – 2
kEttu makizhuvarkaL 2
Gm
ஆபத்திலே கர்த்தரை
aapaththilE karththarai
D
நான் தேடினேன் அவர்
nan thEtinEn avar
Gm D
என்னிடமாய் சாய்ந்து
ennitamay saynthu
D Gm
என் கூக்குரல் கேட்டார் – 2
en kUkkural kEttar 2
Cm
குழியில் விழுந்து மடிந்திடாமல்
kuzhiyil vizhunthu matinthitamal
F Bb
என்னை காத்திட்டார் – 2
ennai kaththittar 2
Gm F
அவர் நல்லவர் வல்லவர்
avar nallavar vallavar
Eb Gm
கிருபையுள்ளவர் – 2
kirupaiyuLLavar 2
கர்த்தரை
karththarai
Gm
எளியவனை என்றும் அவர்
eLiyavanai enRum avar
D
மறப்பதில்லையே
maRappathillaiyE
Gm D
நம்பினோரை ஒரு போதும்
nampinOrai oru pOthum
D Gm
விடுவதில்லையே - 2
vituvathillaiyE - 2
Cm
நோக்கி பார்த்த முகங்கள்
nOkki parththa mukangkaL
Cm F Bb
வெட்கம் அடைவதில்லையே – 2
vetkam ataivathillaiyE 2
Gm F
அவர் நல்லவர் வல்லவர்
avar nallavar vallavar
Eb Gm
கிருபையுள்ளவர் – 2
kirupaiyuLLavar 2
கர்த்தரை
karththarai