Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் மேல் நம்பிக்கை

karththar mEl nampikkai

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A கர்த்தர் மேல் நம்பிக்கை karththar mEl nampikkai A D வைக்கும் மனுஷன் நான் vaikkum manushan nan E கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட karththarai nampikkaiyay koNta E A மனுஷன் நான் manushan nan A D கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன் karththar mEl paraththai vaiththu vittEn D E A அவரே என்னை ஆதரிப்பார் avarE ennai aatharippar A D கர்த்தரையே நான் நம்பிடுவேன் karththaraiyE nan nampituvEn D E A ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் orupOthum thaLLata vita mattar A உஷ்ணம் வருவதை பாராமல் ushNam varuvathai paramal A என் இலைகள் பச்சையாய் இருக்கும் en ilaikaL passaiyay irukkum A மழை தாழ்ச்சியான வருஷங்களிலும் mazhai thazhssiyana varushangkaLilum A வருத்தமின்றி கனி கொடுக்கும் varuththaminRi kani kotukkum C# F#m என் வேர்கள் தண்ணீருக்குள் en vErkaL thaNNIrukkuL E A என் நம்பிக்கை இயேசுவின் மேல் en nampikkai iyEsuvin mEl ...கர்த்தர் மேல் ...karththar mEl A நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு nIrkkalkaL ooram natappattu A என் காலத்தில் கனியைக் கொடுப்பேன் en kalaththil kaniyaik kotuppEn A இலையுதிரா மரம் போல் இருப்பேன் ilaiyuthira maram pOl iruppEn A நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர் nan seyvathellam vaykkas seyvIr C# F#m உம் வேதத்தில் பிரியம் கொண்டு um vEthaththil piriyam koNtu E A அதை இராப்பகல் தியானிப்பதால் athai irappakal thiyanippathal ...கர்த்தர் மேல் ...karththar mEl A உயிரோடு வாழும் நாட்களெல்லாம் uyirOtu vazhum natkaLellam A என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை ennai oruvanum ethirppathillai A என் வழியை வாய்க்கச் செய்திடுவேன் en vazhiyai vaykkas seythituvEn A புத்திமானாய் நடந்து கொள்வேன் puththimanay natanthu koLvEn C# F#m என் வாய்விட்டு பிரிவதில்லை en vayvittu pirivathillai E A அதை தியானிக்க மறப்பதில்லை athai thiyanikka maRappathillai ...கர்த்தர் மேல் ...karththar mEl

Send a Feedback about this Song