Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு

kashtappattu nashtappattu

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு kashtappattu nashtappattu Ab Fm காலமெல்லாம் வாழ்ந்திருந்தேன் kalamellam vazhnthirunthEn Ab மிச்சமான தொண்ணுமில்லை missamana thoNNumillai Eb Fm கண்ணீரைத்தான் வழிச்செடுத்தேன் – 2 kaNNIraiththan vazhissetuththEn 2 Fm Ab தேறினது ஒண்ணுமில்ல thERinathu oNNumilla Eb மீதியான தொண்ணுமில்லை – 2 mIthiyana thoNNumillai 2 Bbm எங்களின் கஷ்டம் நீக்க engkaLin kashtam nIkka Bbm Fm எங்க ராஜா வாங்க ராஜா – 3 engka raja vangka raja 3 Fm Eb எங்களின் கஷ்டம் நீக்க engkaLin kashtam nIkka Eb Fm எங்க ராஜா வாங்க ராஜா engka raja vangka raja Fm எங்க ராஜா இயேசு ராஜா engka raja iyEsu raja Ab Eb Fm எங்க கஷ்டம் நீக்க வாங்க ராஜா – 2 engka kashtam nIkka vangka raja 2 Fm சிந்தை போன போக்கிலெல்லாம் sinthai pOna pOkkilellam Ab Fm ஓடி ஓடி நான் திரிந்தேன் ooti ooti nan thirinthEn Ab வெற்றியான தொண்ணுமில்லை veRRiyana thoNNumillai Eb Fm தோல்விகளத்தான் தழுவி நின்றேன் thOlvikaLaththan thazhuvi ninREn Fm சோதனைத்தான் மிஞ்சினதய்யா sOthanaiththan minysinathayya Eb வேதனையும் கண்ணீரும் தான் vEthanaiyum kaNNIrum than Bbm வேண்டாம் இந்தப் பாடு vENtam inthap patu Bbm Fm தாங்கிட வாருமய்யா thangkita varumayya Fm Eb வேண்டாம் இந்தப் பாடு vENtam inthap patu Eb Fm தாங்கிட வாருமய்யா thangkita varumayya – எங்க ராஜா engka raja Fm எத்தனையோ தருணம் தந்தீர் eththanaiyO tharuNam thanthIr Ab Fm உம்மண்டை வந்து சேர ummaNtai vanthu sEra Ab அத்தனையும் தட்டி கழித்தேன் aththanaiyum thatti kazhiththEn Eb Fm நிம்மதியை நான் இழந்தேன் nimmathiyai nan izhanthEn Fm தேற்றிட வாருமய்யா thERRita varumayya Eb ஆற்றிட வாருமய்யா aaRRita varumayya Bbm உந்தனின் சமூகத்திலே unthanin samUkaththilE Bbm Fm எனக்கோர் இடம் வேண்டும் enakkOr itam vENtum Fm Eb உந்தனின் சமூகத்திலே unthanin samUkaththilE Eb Fm தாங்கிட வாருமய்யா thangkita varumayya – எங்க ராஜா engka raja


https://churchspot.com/?p=61013

Send a Feedback about this Song


Latest Songs