Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காக்கைகளை கவனித்துப் பாருங்கள்

kakkaikaLai kavaniththup parungkaL

 F# | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F# காக்கைகளை கவனித்துப் பாருங்கள் kakkaikaLai kavaniththup parungkaL F# C#7 மற்ற பறவைகளை கவனித்துப் பாருங்க maRRa paRavaikaLai kavaniththup parungka C# F# அவை விதைக்கிறதும் இல்லை avai vithaikkiRathum illai F# D#m F# அவை அறுக்கிறதும் இல்லை avai aRukkiRathum illai G#m C# F# பரம பிதா போஷிக்கிறார் parama pitha pOshikkiRar ...காக்கைகளை ...kakkaikaLai F# B ஆகாயத்து பறவைகளை போஷிக்கும் தேவன் aakayaththu paRavaikaLai pOshikkum thEvan G#m C# F# உன்னையும் என்னையும் நடத்திடுவார் unnaiyum ennaiyum nataththituvar B F# கலங்காதே கலங்காதே kalangkathE kalangkathE C# G#m F உனக்காக யாவையும் செய்திடுவார் unakkaka yavaiyum seythituvar ...காக்கைகளை ...kakkaikaLai F# B எதைக் குறித்தும் மகனே நீ கவலைப்படாதே ethaik kuRiththum makanE nI kavalaippatathE G#m C# F# இயேசப்பா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் iyEsappa ellavaRRaiyum parththuk koLvar B F# நீதிமானின் சந்ததி என்றும் nIthimanin santhathi enRum C# G#m F அப்பத்திற்காக அலைந்து திரிவதில்லையே appaththiRkaka alainthu thirivathillaiyE ...காக்கைகளை ...kakkaikaLai F# B பறவைகளைக் காட்டிலும் நீ விஷேசமானவன் பரலோக paRavaikaLaik kattilum nI vishEsamanavan paralOka G#m C# F# பரலோக பொக்கிஷத்தை உனக்கு தருவார் paralOka pokkishaththai unakku tharuvar B F# பயப்படாதே பயப்படாதே payappatathE payappatathE C# G#m F எலியாவை போஷித்தவர் உன்னையும் போஷிப்பார் eliyavai pOshiththavar unnaiyum pOshippar ...காக்கைகளை ...kakkaikaLai F# B புசிப்பதும் குடிப்பதும் தேவராஜ்யம் அல்ல pusippathum kutippathum thEvarajyam alla G#m C# F# இயேசுவுக்காய் அனுதினமும் உழைத்திடுவோம் iyEsuvukkay anuthinamum uzhaiththituvOm B F# உழைத்திடுவோம் செயல்படுவோம் uzhaiththituvOm seyalpatuvOm C# G#m F இந்தியாவை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் inthiyavai iyEsuvukku sonthamakkuvOm ...காக்கைகளை ...kakkaikaLai


https://churchspot.com/?p=60933

Send a Feedback about this Song


Latest Songs