Em C
காணிக்கை கர்த்தருக்கு காணிக்கை
kaNikkai karththarukku kaNikkai
Em C
காணிக்கை தேவனுக்கு காணிக்கை
kaNikkai thEvanukku kaNikkai
Em D
கொடுங்கள் கொடுக்கப்படும்
kotungkaL kotukkappatum
C Em
அளங்கள் அளக்கப்படும்
aLangkaL aLakkappatum
G D Em D
அமுக்கி குலுக்கி சரிந்த விழும்படிக்கு
amukki kulukki sarintha vizhumpatikku
B Em
நீ அளவில்லாமல் தேவனுக்குக் கொடு
nI aLavillamal thEvanukkuk kotu
Em Am
கேட்டு கேட்டு பெற நினைப்பவன் மனிதன் – ஆனால்
kEttu kEttu peRa ninaippavan manithan aanal
D B Em
கேட்காமலே கொடுப்பவர் நம் தேவன் – 2
kEtkamalE kotuppavar nam thEvan 2
– கொடுங்கள்
kotungkaL
Em Am
எண்ணி எண்ணி கொடுப்பவன் மனிதன் – ஆனால்
eNNi eNNi kotuppavan manithan aanal
D B Em
எண்ணாமல் கொடுப்பவர் நம் தேவன் – 2
eNNamal kotuppavar nam thEvan 2
– கொடுங்கள்
kotungkaL
Em Am
வானத்தின் பலகணிகளைத் திறந்து
vanaththin palakaNikaLaith thiRanthu
D B Em
இடங்கொள்ளாமல் போகுமட்டும் நிரப்புவார் – 2
itangkoLLamal pOkumattum nirappuvar 2
– கொடுங்கள்
kotungkaL