Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த

kalaiyil sthOththira kItham intha

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த kalaiyil sthOththira kItham intha Em G Em வேளையில் வேதத்தின் தியானம் – 2 vELaiyil vEthaththin thiyanam 2 Bm Em மாலையில் சங்கீத ராகம் malaiyil sangkItha rakam D A Bm Em மாலையில் சங்கீத ராகம் – எங்கள் malaiyil sangkItha rakam engkaL Em G Em மன்னவன் இயேசுவைப் பாடும் mannavan iyEsuvaip patum Bm Em வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து vazhnaLil onRaik kUttith thanthu D A Bm வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து– 2 vazhnaLil onRaik kUttith thanthu 2 Em G Em என்னை வாழ வைத்தீரே ஸ்தோத்திரம் ennai vazha vaiththIrE sthOththiram – காலையில் kalaiyil Bm Em வேடனின் கண்ணுக்கு தப்புவித்து vEtanin kaNNukku thappuviththu D A Bm வேடனின் கண்ணுக்கு தப்புவித்து– 2 vEtanin kaNNukku thappuviththu 2 Em என்னை சிறகால் ennai siRakal G Em மூடிக் காத்தீர் ஸ்தோத்திரம் mUtik kaththIr sthOththiram – காலையில் kalaiyil Bm Em ஊன் உடை தந்தாதரித்து uun utai thanthathariththu D A Bm ஊன் உடை தந்தாதரித்து – 2 uun utai thanthathariththu 2 Em G Em எனக்கு உதவி செய்தீரே ஸ்தோத்திரம் enakku uthavi seythIrE sthOththiram – காலையில் kalaiyil Bm Em பலவித நன்மைகள் தந்து palavitha nanmaikaL thanthu D A Bm பலவித நன்மைகள் தந்து– 2 palavitha nanmaikaL thanthu 2 Em G Em என்னை பலவானாக்கினீர் ஸ்தோத்திரம் ennai palavanakkinIr sthOththiram – காலையில் kalaiyil


https://churchspot.com/?p=61022

Send a Feedback about this Song


Latest Songs