Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிருபாசனபதியே உம் கிருபைகள் தர வேணுமே

kirupasanapathiyE um kirupaikaL thara vENumE

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F Gm கிருபாசனபதியே உம் kirupasanapathiyE um Bb F Gm கிருபைகள் தர வேணுமே kirupaikaL thara vENumE Gm Cm ஏழையின் புகலிடமே eezhaiyin pukalitamE D Gm பக்தர்களின் மறைவிடமே paktharkaLin maRaivitamE Gm உந்தனின் பாதம் பணிந்தால் unthanin patham paNinthal Bb F Gm முட்கள் கூட பூவாகும் mutkaL kUta pUvakum Bb F Gm சிங்கத்தின் கெபி கூட singkaththin kepi kUta Eb F Gm இன்ப வீடாய் மாறிடும் inpa vItay maRitum – கிருபாசனபதியே kirupasanapathiyE Gm வேதத்தை நாம் சுமந்தால் vEthaththai nam sumanthal Bb F Gm சத்திய வேதம் நம்மை சுமக்கும் saththiya vEtham nammai sumakkum Bb F Gm பாதைக்கு வழி காட்டும் pathaikku vazhi kattum Eb F Gm சோதனையில் ஜெயம் கொடுக்கும் sOthanaiyil jeyam kotukkum – கிருபாசனபதியே kirupasanapathiyE Gm சந்தோஷ விண்ணொளியே santhOsha viNNoLiyE Bb F Gm சாந்தத்தின் சொரூபியே santhaththin sorUpiyE Bb F Gm பொறுமைக்கு அதிபதியே – என் poRumaikku athipathiyE en Eb F Gm அருமை இரட்சகரே arumai iratsakarE – கிருபாசனபதியே kirupasanapathiyE


https://churchspot.com/?p=61025

Send a Feedback about this Song


Latest Songs