Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிறிஸ்தவனை டிஸ்டப் பண்ணாதே

kiRisthavanai tistap paNNathE

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm கிறிஸ்தவனை டிஸ்டப் பண்ணாதே – அவனை kiRisthavanai tistap paNNathE avanai Fm அசால்டாக எண்ணி விடாதே – 2 asaltaka eNNi vitathE 2 Fm Eb Fm அவன் வெட்ட வெட்ட வளருவான் avan vetta vetta vaLaruvan Eb Fm கொட்ட கொட்ட உயருவான் – 2 kotta kotta uyaruvan 2 Fm திட்டம் போட்டு மிரட்டிடலாம் thittam pOttu mirattitalam Fm என்று எண்ணாதே – 2 enRu eNNathE 2 Bbm கட்டி போட்டு மடக்கிடலாம் katti pOttu matakkitalam Bbm Fm என்று கனவு காணாதே – 2 enRu kanavu kaNathE 2 Bbm முட்டி போட்டு ஜெபிச்சானன்னா – நீ mutti pOttu jepissananna nI Ab முதுகைக் காட்டி ஓடிடுவே – அவன் – 2 muthukaik katti ootituvE avan 2 Fm ஆழம் அகலம் தெரியாம காலை விடாதே – அவன் aazham akalam theriyama kalai vitathE avan Fm நீளம் உயரம் தெரியாம மாட்டிக் கொள்ளாதே – 2 nILam uyaram theriyama mattik koLLathE 2 ...அவன் வெட்ட வெட்ட ...avan vetta vetta Fm மாம்சத்தோடு இரத்தத்தோடு போரிடாதவன் mamsaththOtu iraththaththOtu pOritathavan Fm வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன் – 2 vINana seyalkaLukku ethirththu niRpavan 2 Bbm நிந்தனைகள் போராட்டம் வந்தால் – அதை ninthanaikaL pOrattam vanthal athai Ab பொறுமையோடு சகித்துக் கொள்பவன் – அவன் – 2 poRumaiyOtu sakiththuk koLpavan avan 2 Fm கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் – அவன் kaNNIrin paLLaththakkai katanthu selpavan avan Fm தண்ணீரை தரைபோல வழி நடப்பவன் – 2 thaNNIrai tharaipOla vazhi natappavan 2 அவன் வெட்ட வெட்ட avan vetta vetta Fm கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன் karththarai ekkalamum sthOththarippavan Fm பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன் – 2 patukaLai santhOshamay eeRRukkoLpavan 2 Bbm Ab உயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும் – 2 uyarvO thazhvanalum maraNamO jIvananalum 2 Fm பசியோ பட்டினியோ நாசம் வந்தாலும் pasiyO pattiniyO nasam vanthalum Fm நண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும் – 2 naNparkaLal anparkaLal thunpam vanthalum 2 அவன் வெட்ட வெட்ட avan vetta vetta


https://churchspot.com/?p=61026

Send a Feedback about this Song


Latest Songs