Dm C
கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக
kiRisthuvukkaka iyEsuvukkaka
Dm C
ஜீவன் தந்த தேவனுக்காக – 2
jIvan thantha thEvanukkaka 2
Bb C Dm
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
eethavathonRai seyya en manam thutikkuthu 2
Dm C
கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக
kiRisthuvukkaka iyEsuvukkaka
Dm A
கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக – 2
kiRisthuvukkaka iyEsuvukkaka 2
Bb C Dm
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
eethavathonRai seyya en manam thutikkuthu 2
– கிறிஸ்து
kiRisthu
Dm C
அவர் கரத்தின் கிரியைகள் நினைக்கும் போது
avar karaththin kiriyaikaL ninaikkum pOthu
Bb C Dm
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
eethavathonRai seyya en manam thutikkuthu 2
Dm F C
அவர் கரத்தின் செய்கைகள் நினைக்கும் போது – 2
avar karaththin seykaikaL ninaikkum pOthu 2
Bb C Dm
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
eethavathonRai seyya en manam thutikkuthu 2
– கிறிஸ்து
kiRisthu
Dm C
ஒரு தகப்பனைப் போல சுமந்ததை நினைத்தால்
oru thakappanaip pOla sumanthathai ninaiththal
Bb C Dm
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
eethavathonRai seyya en manam thutikkuthu 2
Dm F C
ஒரு தாயைப் போல அணைத்ததை நினைத்தால் – 2
oru thayaip pOla aNaiththathai ninaiththal 2
Bb C Dm
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
eethavathonRai seyya en manam thutikkuthu 2
– கிறிஸ்து
kiRisthu
Dm C
என் ஜீவன் எனக்குள் இருக்கும் வரைக்கும்
en jIvan enakkuL irukkum varaikkum
Bb C Dm
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
eethavathonRai seyya en manam thutikkuthu 2
Dm F C
என் பலவீனத்தில் உயர்த்தி மகிழ்ந்ததால்
en palavInaththil uyarththi makizhnthathal